E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Pon suuu....நீங்க தீர்க்கதரிசி :)...ஒருவேளை ஒரு ரைட்டர் மனசு இன்னுனோரு ரைட்டர் க்கு தெரியும் போல:p:p:D
நீங்க அப்படியா நினைக்கிறீர்கள் ,உமா.?
எனக்கென்னவோ,வர்ஷ் தான் மலரின் மனதில்இருப்பதை
தன் சரளமான பேச்சால் வெளிக் கொண்டு வந்த மாதிரி தோணுகிறது.
தன் குழந்தை தனத்தாலும்,முதிர்ச்சியான பேச்சாலும் மலரை
பிரமிக்க வைக்கிறாள்.
:):cool:

yes. Varshini than velikondu vara.
she understands people emotions very well:):):):):)
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
செம அப்டேட் மல்லி ..மலர்மேடம் சூப்பர்....வர்ஷுவிடம் மாற்றம்....என்னை மாற்றும் காதலே..

கல்யாணம் நடக்கலைனா கூட எப்பவும் நான் உனக்கு இருந்து இருப்பேன்..
ஆஹா..சான்சே இல்லை ஈஷ்...காதல் பித்தன்:D..

பார்த்த நாளா என்னை கொல்றேடின்னு சொல்லிட்டு ஒரு செகண்ட் ஏன் ஐஷுவை நினைச்சே?உதை படாம போக மாட்டே போல:eek:

என்னை மட்டும் லவ் பண்ணறவங்க வேணும்னு நினைச்சேன்..வந்தாச்சு..உணர்ந்தாச்சு..அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே..

மலர் மேடம் சின்ன புள்ள தனமா ஒரு கேள்வி...சிங்கப்பூர்ல முதலில் அவங்களுக்கு சாப்பிட நேரம் இருந்ததான்னு கேட்காம என்ன பண்ணுனிங்க னு கேட்கறிங்க...பசங்களுக்கு வெட்கமா இருக்காது.(மல்லி முதலில் டயலாக்
மாத்துங்க:p:p:Dஎப்படி சாப்பிடிங்கனு இருக்கணும்:)..ஹி ஹி)
..தோசை சுடுறதில் மட்டுமா உங்க பையன் எக்ஸ்பெர்ட் மலர் மேடம் :p


காலில் விழப்போறியா ஈஷ்..சொல்றதை செய்ய மாட்டான்....ஆனா feel கொடுப்பான்...ரவுடி பய ரொமாண்டிக் ஆன...என்னை மாற்றும் காதலே..

உனக்கு நான் அந்த feel கொடுக்கலையா னு கேட்டு கேட்டே குட்நைட் கூட வேண்டாம்னு சொல்ற feel கொடுத்துடியே தல:p

கண் இமைக்கு போய் இதழ்க்கு பாஸ் ஆகிடுச்சா கரென்ட்;)...டார்கெட் எங்கே முடிப்பது எங்கே தல:p

AWESOME UMA:p:p:p:D:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
ஈஸ்வருக்கு முதல் முலாம் பூச்சு பூசியாகிவிட்டது ... ஒரு ஷெட் குறைந்து இருக்கிறது. Yes :):):):)
மகன்களுக்கு சமைக்க தெரியும் என்பதை வீட்டுக்கு மருமகள் வந்த பின்பு தான் அம்மக்களுக்கு தெரிகிறது..
கன்னி ராசில கௌவுண்டமணி சொல்ற உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும் டயலாக் ஞாபகத்துக்கு வருது மலர் ஈஸ்வர் உரையாடல் . Hahaaaaaa....... unmaithan. yen ammakalukku therivathilai-nu enakku puriyavae mattenguthu pa.
இதனை நாட்களாக ஈஸ்வரின் கட்டுப்பாட்டில் வர்ஷிணி இருந்தாள் இப்போ நிலைமை சற்று மாறியிருக்கிறது .... yes. shifting slowley.....
kanukku theriya oru maya valai........ i am picturing it.... heheeeee;););););)


நான் செலக்ட் பண்ணின ஜஸ்வர்யா விடுத்து
இன்னும் ஈஸ்வர் நினைவடுக்குள் ஐஸ்வர்யா சுழன்றுக் கொண்டு தான் இருக்கின்றாள்...........
Idhu varanum. avan Ish-i marakka koodadhu........ REMORSE.... REMORSE......

மல்லி, ரொமான்ஸை எழுத்து வடிவில் கூடுதலில்லாமல் குறைவு இல்லாமல் ஓரு மெல்லிய நூலிழையில் சரளாக தூவி இருக்கிறீர்கள்.
ஆனா ஜாஸ் மைண்ட் வாய்ஸ் ல ஈஸ்வர் க்கு இந்த ரொமான்ஸ் சீன் எல்லம் ஓவர் ... ஆனாலும் மல்லி உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது, எல்லா கதையிலும் 5, 8 வருஷம்னு பிரிச்சி விட்ருவீங்க லவ் பண்றவங்களை ஆனால் இங்கே ஒரு வருஷம் அதுவும் பிரிவு கணக்குல சேராத கணக்கு அது. ஜாஸ் க்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் ;);)
Gyagabaga paduthidaatheenga pa. 5-8 years ippo than marandhu irukkanga
இன்னும் 15 எபி ..... புது வருடத்துக்கு புதுக் கதை எதிர்பார்கலாமா

Mental manadhil varudhu
Awesome Jass:):):):):)
 

Adhirith

Well-Known Member

Yes . The high light of the episode is the last two pages.
அவர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கத்தை
மிக இனிமையான,இதமான,மென்மையான
உணர்வாக வந்துள்ளது.

மல்லி தன் கதைகளில் வித்தியாசமாக romantic scenes,dialogues
அமைக்கிறாங்க.
அதுல best part என்னவென்றால்,ஒரு கதையில் வந்த scene or dialogue
இன்னுமொரு கதையில் repeat ஆகாது.

I think she is such a roamntic person at ❤️.
:):p:D
 

sameera.alima

Well-Known Member
Malli mam....sema:).....conversation between mother and daughter in law, awesome...

Really ur way of writing mesmerizing me...

Atheppadi romantic mattum illama, mamiyar marumaga sequence kooda ivlo rasikkum padi interesting a yezhutharenga...

Really grt mam u r!!!

Naraiya kathukaren nanum varsh kooda sernthu....:D:D:D....

Varsh will be a good daughter in law and a wife to them....

Rocking mam...I didn't expect today u will give episode...athan romba lateeee a agidichi......
 

jass

Well-Known Member
Yes . The high light of the episode is the last two pages.
அவர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கத்தை
மிக இனிமையான,இதமான,மென்மையான
உணர்வாக வந்துள்ளது.

மல்லி தன் கதைகளில் வித்தியாசமாக romantic scenes,dialogues
அமைக்கிறாங்க.
அதுல best part என்னவென்றால்,ஒரு கதையில் வந்த scene or dialogue
இன்னுமொரு கதையில் repeat ஆகாது.

I think she is such a roamntic person at ❤️.
:):p:D

I second your words Rani...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top