E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
Yes . The high light of the episode is the last two pages.
அவர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கத்தை
மிக இனிமையான,இதமான,மென்மையான
உணர்வாக வந்துள்ளது.

மல்லி தன் கதைகளில் வித்தியாசமாக romantic scenes,dialogues
அமைக்கிறாங்க.
அதுல best part என்னவென்றால்,ஒரு கதையில் வந்த scene or dialogue
இன்னுமொரு கதையில் repeat ஆகாது.

I think she is such a roamntic person at ❤️.
:):p:D

அது உண்மை தான்...மல்லி கதைகளில் இது வரை ஓனறிலிருந்து ஒன்று மாறுபட்டு தான் இருக்கு.நிச்சயம் பாராட்டணும். ..
ஹ ஹா..கனவே கை சேருமா ல,மல்லி ரொமான்ஸ் பேர்வழியானு ஏற்கனவே நானும்கேட்டுடேன்:)...பதில் சீக்கரட்:pushhhhuu..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pon suuu....நீங்க தீர்க்கதரிசி :)...ஒருவேளை ஒரு ரைட்டர் மனசு இன்னுனோரு ரைட்டர் க்கு தெரியும் போல:p:p:D


உமா ,
எழுத்தாளர் என்பதை விட , வாசகர் என்பதால் என்பதே சரி.
அதிலும் மல்லியின் தீவிர ரசிகை என்பதால் இருக்கும்.
நான் ஊகித்தால் ,அந்த பலனும் மல்லியையேச் சேரும்
 

chitra ganesan

Well-Known Member
very nice ud. malar and varshu iruvarin conversation romba yetharthamaka irunthathu.malarin aathangam sari than iru makkalum avarai ninaikkavillai. athil eshwar konjam paravaillai. aanal innum enukku ranjani seithathu pidikkavillai.ippothu seivathum pidkkavillai. yarum illamal varshu enna oru thelivu. ellorum irunthum ranjaniyidam antha theilvu illai.
 

ThangaMalar

Well-Known Member
Episode படிக்கும்போது செம interesting a இருந்தாலும் எப்போ அஸ்வின் & ஐஸ்வர்யா வந்துருவாங்களோனு திக் திக்னே இருக்கு.
ஆனா அதற்குள் வர்ஷி ஈஸ்வர் கிட்ட நல்லா நெருங்கி புரிந்து கொண்டு விட்டாள் னா ஒரு பிரச்சினையும் இல்லை, சிற்சில மனவருத்தம் தவிர . . .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top