E5 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
இது நியாயமா இருக்குதா :rolleyes:.....எனக்கு அனுஷ்கா போட்டோ வந்தப்போ யாருன்னே தெரியாது ....

எனக்கும் என் குட்டி பையன் தான் சொன்னான்....... (வேட்டைக்காரன் படம் வரும்போது......)
 

Joher

Well-Known Member
பாத்திமா கமெண்ட் இன்னொரு முறை படிங்க ....

அது என்ன அவங்களுக்கு மட்டும்..... எனக்கும் தான்.....
height and weightஆ இருந்தால் எப்போவும் சொல்லுறது தான்........
 

Sundaramuma

Well-Known Member
அது என்ன அவங்களுக்கு மட்டும்..... எனக்கும் தான்.....
height and weightஆ இருந்தால் எப்போவும் சொல்லுறது தான்........
என்னாது ...எருமை மாடுன்னா ????:eek: ... பார்த்து அடிக்க வர போறாங்க ....மல்லிகா code word எல்லாம் எல்லோருக்கும் தெரியுமா ....
 

Joher

Well-Known Member
என்னாது ...எருமை மாடுன்னா ????:eek: ... பார்த்து அடிக்க வர போறாங்க ....மல்லிகா code word எல்லாம் எல்லோருக்கும் தெரியுமா ....

ஊரில் சொல்லுறது தான்....... normal height விட உயரமான பொண்ணுங்க weightஆ இருந்தால் சொல்லுறது தான்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top