E5 Kanavae Kai Seruma

Advertisement

Bharathi selva

Well-Known Member
Hmm anu pavam than but vikram um pavam thane ?parents ilama padichu, sisters life um parthu oru ketta Peru ilama inthe kanthasamy mathiri alungaloda kevalamana Parvai ellam samalichu life la inthe nilamai ku vanthirukane super ila.avan keta thu enna avalodana life a avankitta push panna koodathu nu thana,what is wrong in that?
 

ThangaMalar

Well-Known Member
வியூபதி நல்லா இருக்கு ல..
இனி நாம மல்லி போட்டோவையும், சைட்டையும் மாறி மாறி பார்த்திட்டே இருந்தா Update வந்துட்டே இருக்கும், வியூபதியால்... :D:p:D:p
 

malar02

Well-Known Member
hi friend MM
கவனமுடன் பாசத்துடன் வளர்க்கப்படட பெண்களிடம் தாய்மை ஊற்று சுலபமாக சுரக்கும் இங்கு பாசத்துடன் வளர்க்கப்படட கிளிக்கும் தன்னை முன்னிறுத்தி வருந்தும் விம்மை பார்த்து இரக்கம் சுரக்கிறது தாய்மையுடன்

மதிக்கத்தக்க கொளகையுடன் பிடிவாதத்துடன் விம்...... சாப்பிடும் போதும் பன்ச் ......ஒரு பிடிவாதக்கார குழந்தயிடம் ரொம்பநாள் காத்திருந்த பொம்மையை கிடைத்தால் என்ன என்ன செய்யுமோ அது போல் விம்மும்
சிக்கலான நேரத்தை அருமையாக கையாளும் நம்ம சாரால் தத்தி என்று புகழ்படட கிளி
இனி காலியான வீட்டுக்குள் களைகட்ட போகிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top