E4 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hi ma!
Ungaludaiya Nenda Commentskaaga Ovvoru muraiyum Kaaththirukindren!!!!
Yematri vidaatthergal!
:) :) :)
ஹா..... ஹா..... ஹா......
ஏமாற்ற மாட்டேன், ஸ்ரீஜோ செல்லம்
சீக்கிரமா வரேன், ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, ஸ்ரீஜோ டியர்
வயலில், நாற்று நடவு செய்வதை,
நேரில் பார்ப்பது போலவே,
இருக்கு, ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
''சந்திரரே சூரியரே''
தெம்மாங்குப் பாட்டு,
ரொம்ப சூப்பர்ப்,
ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, நம்ம அனிக்குட்டிக்கும்,
நாற்று நடத் தெரிந்திருக்கே,
ஸ்ரீஜோ செல்லம்
ஓ, விவசாயியின்
மனைவியல்லவா?
 

banumathi jayaraman

Well-Known Member
அனிக்குட்டி, பாடும் ''வாழ்த்துறேன்
வாழ்த்துறேன்'' தெம்மாங்குப்
பாடலும், ரொம்ப, ரொம்ப,
நல்லா இருக்குப்பா, ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அனியின் அம்மா எங்கே?
அப்பா, மேகநாதன் மட்டும்
தானே இவங்களோட
திருமணத்தில் இருந்தார்,
ஸ்ரீஜோ செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top