banumathi jayaraman
Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......Akka enga athimber ippadi sonna neenga summava viduveenga...
namaku bussunu kovam varathu... athey than ka manovum solra... ithu eppadi three much agum, ithu than right...
Point-ஐ, புடிச்சிட்டீங்களே, சவீதா டியர்
ஆனா, உங்க அத்திம்பேர் சொல்ல
வழியில்லை
ஏனென்றால், எனது திருமணத்தின்பொழுது,
என் தந்தை இல்லை, சவீதா செல்லம்