E3 Kanavae Kai Seruma

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and lovely ud, மல்லிகா டியர்
ஏனுங்கோ ஜட்ஜய்யா எங்க அனு டியர் நெம்ப அழகா இருக்காங்கோன்னு உன்ற கண்ணுக்கு மட்டும் தெரியலையா?

என்னதான் திட்டுனாலும் சாப்பிடவாச்சும் சொல்லுறீங்களே
உங்களுக்கு பெரிய மனசுதாங்கோ

ஹய்யோ நம்ம அனு டியர் நீ சொன்ன அடாத/தகாத வார்த்தையினாலே மனசுடைஞ்சு போய் கீழே விழுந்துட்டாளே
வூட்டுல பொய் சொல்லிட்டு அண்ணனுக்காக உங்களைப் பார்க்க வந்த அம்மிணியை இப்பிடி பேசிப் போட்டீங்களே ஜட்ஜய்யா

எல்லாந் தெரிஞ்ச நீயே இப்பிடிச் சொல்லலாமா விக்ரமா?
ஏனய்யா ஹைட்டா இருந்தால் ஹீல்ஸ் போடக் கூடாதுன்னு யாரு சொன்னாங்கோ?

இந்த ஓவர் அழும்புக்கு உனக்குப் பின்னாடி இருக்குடி விக்ரம்
எப்போப் பாரு அனுவைக் குத்தம் குறை சொல்லுவதே உனக்கு வேலையாய் போச்சு

நீ பேசின பேச்சுலதான் அனுவுக்கு இப்படி ஆனது
ஏதோ ஹாஸ்பிடலுக்காவது கூட்டிட்டு போனாயே
நீ நல்ல புருஷன்தான் விக்ரம் டியர்

என்னதான் அவனிடம் பயம் இருந்தாலும்
சமர்த்தாக பேச வேண்டியதை பேசி விட்டாளே அனு

அனுவின் வீட்டில் உன் மரியாதையைக் காப்பாற்ற தாமஸிடம் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் விக்ரம்

ஏனுங்கோ கந்தசாமி அண்ணா தங்கச்சி புருஷன்கிட்ட இப்பிடி முறைக்கலாமுங்களா?

ஏனுங்கோ விக்ரம் ஜட்ஜய்யா சின்ன மாமன் and மச்சான்கிட்ட இப்பிடி முறைக்கலாமுங்களா?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
மெட்டி, கொலுசு கழட்டும் இதம் அருமை..
தன் மனைவி என்ற உரிமையில் பணம் ஏற்பாடு செய்வது அருமையிலும் அருமை...

எருமைனு கூப்பிடறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top