E3 Enai Meettum Kaadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொன்ஸ் என்னை ரொம்ப ஓட்டுறாங்க சிஸ்... நீங்க இல்லாம நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்... இவ்வளவோ நாளா நீங்க வேற காணோம்...
irukkum irukkum serthirupanga... (meenatchi) amma unavagamey ivangalodathu than na parthukongalen:p
Vacation...
Ippo vanthuten...
பொன்ஸ்ஸ ஒரு கை பார்த்துடலாம்....
Super sis... ama ama vanga oru kai parthiduvom...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ThangaMalar said:
OMG savee...​
இந்த பாட்டு நான் தினமும் கேட்டுத்தான் தூங்குவேன்...​
I love you savee...​
எப்படி மறந்தேன்... SJM la போடாமல்...​
Thanks savee..​
இதோ போட்டுட்டு வரேன்...​
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு அக்கா அது, நான் இந்தியில தான் முதல்ல கேட்டேன்... அப்புறம் தான் தமிழ்ல கேட்டேன், சூப்பர் பாட்டு வரிகளும் அருமையான வரிகள்... போங்க போங்க போய் அங்க போடுங்க... உங்களுக்காக நீங்க நான் இன்னும் நெறைய பாட்டு வரிகளை எடுத்திட்டு வரேன் தேடி...
நல்லா romantic song ah கொடுங்க...​
மல்லி வரும் வரை We keep SJM alive...​
Sure sure sis next epi la irunthu again ungalukaga paatu thodanguthu...
என்ன பாட்டுப்பா அது, சவீதா டியர் and​
தங்கமலர் டியர்?​
எனக்கும் சொல்லுங்கப்பா, சவீதா செல்லம் and​
தங்கமலர் செல்லம்​
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ThangaMalar said:
OMG savee...
இந்த பாட்டு நான் தினமும் கேட்டுத்தான் தூங்குவேன்...
I love you savee...
எப்படி மறந்தேன்... SJM la போடாமல்...
Thanks savee..
இதோ போட்டுட்டு வரேன்...




என்ன பாட்டுப்பா அது, சவீதா டியர் and
தங்கமலர் டியர்?
எனக்கும் சொல்லுங்கப்பா, சவீதா செல்லம் and
தங்கமலர் செல்லம்​

Intha update la varra mulumathi avalathu mugamagum song akka... Jodha Akbar padathula varra song athu my favourite...
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு சவீ.
மனோ பிரியா அம்மாவிற்கு பதிலடி சூப்பர். இனிமே வா திறப்பாங்க அவங்க. தன் வீட்டு கதையை பார்க்காமல் அடுத்த வீட்டை பார்ப்பதே பல பேருக்கு பிழைப்பு. மனோ நல்ல தைரியமான பொண்ணு தான்.
பிரணவ் ரிங்டோன் பாட்டு எல்லாம் சூப்பர்.யாருன்னு சொல்லாம தண்ணீ காட்டுறானே:eek:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நல்ல பதிவு சவீ.
மனோ பிரியா அம்மாவிற்கு பதிலடி சூப்பர். இனிமே வா திறப்பாங்க அவங்க. தன் வீட்டு கதையை பார்க்காமல் அடுத்த வீட்டை பார்ப்பதே பல பேருக்கு பிழைப்பு. மனோ நல்ல தைரியமான பொண்ணு தான்.
பிரணவ் ரிங்டோன் பாட்டு எல்லாம் சூப்பர்.யாருன்னு சொல்லாம தண்ணீ காட்டுறானே:eek:

Thanks Chithu...

Pranav evalo neram sollama irupan upcoming update la than therinchida poguthey...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top