E26 Sevvanthi Pooveduthaen

Advertisement

shanthinidoss

Well-Known Member
ஹாய் அக்கா..சூப்பர் எபி..மாப்பிளை யாரு..வீரா பிரண்ட்ஆ?? அப்படி தான் தோணுது..பார்க்கலாம்..ஏன் இந்த சிலவண்டு இப்படி சத்தம் போட்டுட்டே இருக்கு?? அடுத்த எபிக்கு waiting...
 

Sundaramuma

Well-Known Member
எனனக்கே செவ்வந்தி மேல இருக்கிற பொறுமை போய்டும் போல இருக்கு.....
வீரா கிட்ட கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசவே மாட்டாளா .....
VP சூப்பர் ..... ரெண்டு பேருக்கும் எப்போ VP வரும்.....
Interesting episode....
Thank you very much.Saveetha :):):)
 

Sundaramuma

Well-Known Member
நிச்சயமே முடிந்தும்..
மாப்பிள்ளை யாரு சொல்லவே இல்லை..
திடீர் திருமணத்திற்கு என்ன அவசியம்..
முல்லை ரொம்ப நல்ல பிள்ளையே..:)
படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு இப்போ கல்யாணம் .....
செவ்வந்தி சொல்லறது சரி தான் ......வீரா கிட்ட கொஞ்சம் தன்மையா

கேட்டு இருக்கலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top