E25 kanavae Kai Seruma

Advertisement

mithravaruna

Well-Known Member
Hi Malli,

மனிதன் மறந்த மனிதம்!
பூலோகம் மறந்த புனிதம்!
வழி மேல் விழி.....
வராது என்றால் வராது!
வரும் என்றால் வரும்!
நம்பிக்கை.......?
 

Joher

Well-Known Member
Yes mam.....
நிச்சயமாக அந்த மக்களுக்குகு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும்.......

We pray for that........

Vikram...... Anu........
One of the best characters of yours.......

காதல் மன்னனின் விக்ரம், சாமி விக்ரம் மாதிரி இந்த Judge விக்ரமும் எங்களை மயக்கி விட்டார்...... பெயரில் ரம் இருப்பதாலா????????

ரொம்ப சீக்கிரம் முடிந்த feel.........

திரும்ப திரும்ப படிக்க தோன்றும் நாவலில் ஒன்று........
 

Joher

Well-Known Member
Joss மற்றும் உங்கள் கவிதைகள் அருமை......

தமிழச்சி மூலமாக ஈழ தமிழர்களின் நிலையை அழகாக சொல்லிருக்கிறீர்கள்.......

விக்ரம் நினைப்பது போல் ஷாஷா பொறாமை பட வேண்டியவள் அல்ல...... பெருமை பட வேண்டியவள் தான்..........

தமிழச்சி FB ரொம்ப அழகா இருந்தது......... அதுவும் விக்ரம் இன்னும் காதலோடு சொல்லுவது ரொம்ப superb........

கவிதையில் 4 வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஈழ தமிழ் பெண்களின் நிலை தான்
இன்றைய தமிழ் பெண்களின் நிலை......

அவர்கள் அகதிகள்............
நாம்???????
கனவு கை சேரவேண்டியது ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல........
இந்திய தமிழர்களுக்கும் தான்.......

Let us pray for all...... especially the Women.......... the so-called weaker s*x?????? but the backbone of every family.........
 

Sundaramuma

Well-Known Member
அவசர வாழ்வில்...
கடந்து போன
கருப்பு பக்கங்கள் தான்..
தமிழினப் படுகொலை..

மறுக்கப்பட்ட உரிமை
பறிக்கப்பட்ட உயிர்கள்..
சிந்திய இரத்த துளிகள்
மறக்குமோ..


யுத்தம் முடிந்து..
இனம் அழிந்ததா???..
இன்னுயிர் நீத்தோர் பலர்..
தன்னுயிர் காத்து
பல தேசம் புகுந்தோர் சிலர்..


தேசம் வேறாயினும்..
தன் மொழியை..
மரபை இன உணர்வை
மறந்தோர் அல்ல..


மனித உயிர்களை
பறித்தே கிடைக்கும்
வெற்றி நிலைக்குமா!!


நிலையில்லா வாழ்வில்
பதவி வெறி எதற்கு..
அதை அடைய
உயிர்கள் பல பறிப்பதெதற்கு...


மனிதத்தை தொலைத்து..
வெற்றி கொள்ள நினையாதீர்..

Arumai .... Fathima :):):)
 

Sundaramuma

Well-Known Member
வாவ் ரொம்பபபபப சிறப்பான கதை...
எனக்கு மிகவும் பிடித்தது மல்லி சிஸ்,
விக்ரம் ரியலி கிரேட் ஹீரோ....மதுப்பழக்கம்
கொஞ்சம் உறுத்தலா இருந்தது....ஆனால் உண்மை அதுதானே அந்த பழக்கம் இல்லாத ஆண்களை விரல்விட்டுதான் எண்ண வேண்டும்....அவர் காதல் பிடிக்கலை...ஆனால் காதலியோட கனவு ரொம்ப பிடித்தது....நிறைவேறாத கனவாவே போய்விட்டது.....அந்த மக்கள் படும் துன்பங்களை ஒரு பதிவில் சொன்னாலும் அழகான கவிதையில் ஜாஷ். &..நீங்களும் சொல்லியிருக்கீங்க...

அன்னக்கிளி சிறப்பான குடும்பத்தலைவி அவள்
காதல்தான் உயர்ந்தது...அவளோட வேலைகள் அழகா சொன்னீங்க...டீ போடுவதிலே அன்பு..
ஆறிப்போனத தராம மறுபடியும் புதுசு போடுவது...சாப்பாடு செய்வது...வீடு சுத்தம் செய்வது....இதெல்லாம் பெரிய வேலையா...
என்று இல்லாமல்...அந்த மாதிரி மனைவிகள் இன்னும் இருப்பதால்தான் ஆண் வெற்றியடைகிறார்கள்..விக்ரம் மயங்கினதில் அதிசியம் இல்லை..மடி சாயனும் நினைச்சாரே...அதிலேயே தெரியுது அவருடைய அன்பும்....அவர் எருமைமாடு சொல்வதில்கூட அக்கறை அன்பு தெரிந்தது..

ஒரு நீதிபதி எருமைமாடு சொல்றாரே ....அப்படி நினைச்சேன்.....ஆனால் ரொம்ப பிடித்தது....
ஏனென்றால் இப்ப எருமை மாடுகள் வீட்டில் வளர்ப்பது கிராமங்களில் கூட குறைந்தவிட்டது....நான் சின்னபிள்ளையா இருக்கும் போது...எங்க வீடுகளில் கூட வளர்த்தோம்....காளை...எருமை ....இப்ப அதெல்லாம் போய்....பசு மட்டும்தான் வளர்க்கிறாங்க....
எருமை மாடு பற்றி கூகுள்

செய்தேன்...உங்களால் மல்லி சிஸ்..
பழைய ஞாபங்கள் ..வந்தது...
ரொம்பப நன்றி சிஸ்...
வாழ்த்துக்கள்..
இவ்வளவு சிம்பிள் &சிறப்பான கதை
17903443_1890150011269426_6044260278399759924_n.jpg
 

Sundaramuma

Well-Known Member
Joss மற்றும் உங்கள் கவிதைகள் அருமை......

தமிழச்சி மூலமாக ஈழ தமிழர்களின் நிலையை அழகாக சொல்லிருக்கிறீர்கள்.......

விக்ரம் நினைப்பது போல் ஷாஷா பொறாமை பட வேண்டியவள் அல்ல...... பெருமை பட வேண்டியவள் தான்..........

தமிழச்சி FB ரொம்ப அழகா இருந்தது......... அதுவும் விக்ரம் இன்னும் காதலோடு சொல்லுவது ரொம்ப superb........

கவிதையில் 4 வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஈழ தமிழ் பெண்களின் நிலை தான்
இன்றைய தமிழ் பெண்களின் நிலை......

அவர்கள் அகதிகள்............
நாம்???????
கனவு கை சேரவேண்டியது ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல........
இந்திய தமிழர்களுக்கும் தான்.......

Let us pray for all...... especially the Women.......... the so-called weaker s*x?????? but the backbone of every family.........
nice4.jpg
 

Lalithaganesan

Well-Known Member
அற்புதமான கதை மல்லி.ஜாஸின் கவிதைகள் அருமை.ஈழத்தமிழர்கள் இலங்கைல என்ன கஷ்டப்படராங்கனு நம்ம டீவில பார்கறோம் படிக்கறோம்.but நம்ம ஊர்கள்ள இருக்கர முகாம்ல கொடுமை பா.எதேச்சையா அந்த வழியில போயிருந்தேன் சத்தியமா இப்படி எதிர்பாக்கல.குட்டி குட்டி ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட ரும்ஸ்.அத்தன வீடுகளுக்கு ரெண்டே ரெண்டு டாய்லெட்ஸ்தான்.ரொம்ப அடசலா இருந்தது.அந்த வீடுகளுக்கு கதவு இல்ல துணிய வச்சு மறைச்சிருந்தாங்க. நம்ம அரசாங்கம் இன்னும் கொஞ்சம் நல்லது பன்னலாம் அவங்களுக்கு.அட்லீஸ்ட் வெளிய தங்க அவங்களை அனுமதிக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top