E25 kanavae Kai Seruma

Advertisement

Lalithaganesan

Well-Known Member
அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது
அப்பா ! செத்துவிட்டார்
சந்தோசம்
இப்போதுஅப்பாமுதுமையோடுகால் கடுக்க
நிவாரணத்திற்காககாத்திருக்கத்தேவையில்லை
சிலவேளைநெரிசலில் சிக்குண்டு
தடக்கிவிழுந்து
எழமடியாமல் தவிக்கவேண்டியதில்லை
அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது…”



ஆடை வழங்கலாம் என அகதி முகாம் / ஒலி பெருக்கி அலறியது/
விழுந்தடித்து /நிவாரண அட்டையோடு ஓடிய / சனத்திரலில் /கலந்த
அவள் திரும்பி வரும்பொழுது / வெயிலை அணிந்து வியர்வை கொட்ட /
ஏமாற்றத்தை அணிந்து / ஆடைகள் முடிந்ததாம் / இனி அடுத்த முறையாம்
என்பதை ஃ/அணிய முடியாத முகத்துடன் / அணிந்து போன ஆடை நெரிசலில் /
கிழிந்ததும் தெரியாமல் நின்றாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -123)
 

Adhirith

Well-Known Member
HERE COMES THE 25TH EPISODE

EPISODE 25


:)

Hi......Malli ...

ஒரு சார் மக்களின் ஒட்டு மொத்த கனவையும்
தமிழச்சியின் கனவு மூலமாக ...உணர்த்தியிருக்கிங்க...
கற்பனை கனவோ, இல்லை கலைந்து போகும் கனவோ இல்லை...
ஒரு யதார்த்தமான,நிதர்சனத்தை கண்முன் காட்டிய கனவு....
கை சேர்ந்ததா கனவுகள். ...????? Still.....????


A family oriented,romantic
கதையோட ,,கை சேரா கனவுகளை
இணைத்து,ஒரு கனமான ,மனதை
நெகிழவைக்கும் முடிவை கொடுத்து இருக்கீங்க...
Salute to you...
wishes....
 

Bharathi selva

Well-Known Member
Ipidi oru azhagana kathal la irunthavan valartha kudumbamnu maruka mudiyama kalyanam panni,nonthasamy mathiri alungaloda avamanatha ellam sagichu,life la nalla post ku vanthirukan,athuvum avan ketathu enna avaloda life start panrathavathu avanoda virupama irukanu nu thana ninachan?ithula enna thappu,athukana vaipu kooda avanuku kudukala,thirumba vum avankiite ithu than life nu thinikum pothu kovam varathu natural thana?ipo iruka kalathula ethana Peru sisters kitte pasama,avangaluku preference kudukuranga?athuvum parents ilama valarnthirukum pothu avanuku siblings athuvum girls kitte iruka pasamum responsibility um appreciate pana vendama?pondati a epo parthalum konjite iruka mudiyuma enna ,iruntha tension la gavanikalaina kovichupala?Actually malli last few uds nan comment podala,ena vikram character a thitu sila peru comments padichitu Ganda agiduchu,first few uds avan mela kovam vanthathu ok becomes avana pathi full avtheriyathula,but after that avan anu kitte evalo irangi povan,vitu kudupan,en epidi bayapaduvan,oru typical husband a kooda ve ,konjam comedy,romance nu kalakuvan,avana poi thappu pesina?
whatever I like this story and I like Vikki the best in this story.as I always say unga heroes la first place nick,then Vikki,vishwa,Akash and namma girl.heroines la epovum prathyu than.ipo namma arasi avaluku apuram,akshara.
thanks for the lovely story,please reopen nick and akshara.
 

fathima.ar

Well-Known Member
அவசர வாழ்வில்...
கடந்து போன
கருப்பு பக்கங்கள் தான்..

தமிழினப் படுகொலை..

மறுக்கப்பட்ட உரிமை
பறிக்கப்பட்ட உயிர்கள்..
சிந்திய இரத்த துளிகள்
மறக்குமோ..

யுத்தம் முடிந்து..
இனம் அழிந்ததா???..
இன்னுயிர் நீத்தோர் பலர்..
தன்னுயிர் காத்து
பல தேசம் புகுந்தோர் சிலர்..

தேசம் வேறாயினும்..
தன் மொழியை..
மரபை இன உணர்வை
மறந்தோர் அல்ல..

மனித உயிர்களை
பறித்தே கிடைக்கும்
வெற்றி நிலைக்குமா!!

நிலையில்லா வாழ்வில்
பதவி வெறி எதற்கு..
அதை அடைய
உயிர்கள் பல பறிப்பதெதற்கு...

மனிதத்தை தொலைத்து..
வெற்றி கொள்ள நினையாதீர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top