E2 Kannaal Pesum Pennae

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
hi vijiyalakshmi
thenmozhi thaan kannaal pesum penno.....
story semma fast-a interesting-a iruku.....
lonely thenu manasa pizhiyura....
indhar ponna maatry thookotaano....
kindled my eagerness n awaiting for the nxt ud.....
நீன்களே அனைத்தும் சரியாக கெஸ் பண்ணிட்டீன். தேன்னூ ஏன் தனிமையாய் இருக்கிறாள் என்று அடுத்த அடுத்த அத்தியாத்தில் சொல்கிறேன். என்னால் முடிந்த மட்டும் தொடர்ந்து அத்தியாயம் கொடுக்க முயல்கிறேன்.
 

P.Vijayalakshmi

Well-Known Member
Hi Viji
Kannaal pesum pennaal kangalinaal mattum than pesa mudiyum enbathu konjam varutthaga irukku. Intha kaaranatthinaalthan matravargal verukkirargala? Waiting for next UD.
ஏம்பா எல்லோரும் இப்படி புத்திசாலியா இருந்தா எம் நிலமை என்னவாது.
 

P.Vijayalakshmi

Well-Known Member
Hei Viji, superb ud pa
story rombavae nalla irukkuppa
hmm..............intha Indher mathiri oru porikki-kku Thenmozhi mathiri oru azhugu ponnu jodi-yaa?
hei, intha Mathan and Santhosh, vethhu pasanga, ponnai maathi thookki vittaargalaa?
or intha Kadhir madayan adress-yai maathi koduthu vittaanaa?
illaiyae '' intha seiyaalaal oru paavappatta pennai=yum alara vaikka pogiroam andru Indher-ukku theriyavillai'' endru neenga ud-yil solli irukkeengalae pa
anyhow,
auditor ponnu eppidi advocate ponnu-aga maarinaal endru theriyalaiyae pa?
and namma thenu-kku enna pa kurai/minus point?
oomai-yaa or handicapped-ah?
for what reason, thenu-voda daddy=yum brothers-um avalai verukkiraargal?
yen pa orea veettiyil irunthu kondu avalai avoid pannuraangaa?
onnumae puriyalaiyae pa
waiting for your next lovely ud Viji dear
நன்றி பானு.இந்தர் கெட்டவன் தான். ஆனாலும் அவனை திட்டாதீங்களே ஏன்னா தேன்மொழி ரொம்ப வருத்தப்படுவா...அப்புறம் பொண்ணை மாத்தி தூக்கன்னா தானே கதை நகரும். சரிப்பா எல்லாத்தையும் நான் இதிலேயே சொல்ல முடியாதி இல்லிங்களா...ஏன்னா கதைக்கும் கொஞ்சம் மிச்சம் வேண்டும் தானே...என்ன நான் சொல்வது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top