நீன்களே அனைத்தும் சரியாக கெஸ் பண்ணிட்டீன். தேன்னூ ஏன் தனிமையாய் இருக்கிறாள் என்று அடுத்த அடுத்த அத்தியாத்தில் சொல்கிறேன். என்னால் முடிந்த மட்டும் தொடர்ந்து அத்தியாயம் கொடுக்க முயல்கிறேன்.hi vijiyalakshmi
thenmozhi thaan kannaal pesum penno.....
story semma fast-a interesting-a iruku.....
lonely thenu manasa pizhiyura....
indhar ponna maatry thookotaano....
kindled my eagerness n awaiting for the nxt ud.....
நன்றிப்பா அடுத்த அத்தியாத்தை நாளை தருகிறேன்.nice ud vijima
ayyo ponnu mari poca.. aduthu enna.. waiting to watch
என்னை தவிர அனைஅரும் புத்திசாலியா இருக்கிறான்கப்பா...சரியா சொல்லிட்டிங்க.Nice UD... Aiyoooooo Pavam Thenmozhi ya maathi thookitangala
நன்றி மதிபாலா.நீங்கள் ந்நினைப்பது சரியே...Nice UD... Aiyoooooo Pavam Thenmozhi ya maathi thookitangala
நன்றி ஹோபனராஜ்.NICE episode
ஏம்பா எல்லோரும் இப்படி புத்திசாலியா இருந்தா எம் நிலமை என்னவாது.Hi Viji
Kannaal pesum pennaal kangalinaal mattum than pesa mudiyum enbathu konjam varutthaga irukku. Intha kaaranatthinaalthan matravargal verukkirargala? Waiting for next UD.
நன்றி ரித்வீக்ha heroine entry aayachu....hmmmm ana rompa pavam ah iruppanga pola mam....waiting for next episode mam...
Nice ud mam
நன்றி பானு.இந்தர் கெட்டவன் தான். ஆனாலும் அவனை திட்டாதீங்களே ஏன்னா தேன்மொழி ரொம்ப வருத்தப்படுவா...அப்புறம் பொண்ணை மாத்தி தூக்கன்னா தானே கதை நகரும். சரிப்பா எல்லாத்தையும் நான் இதிலேயே சொல்ல முடியாதி இல்லிங்களா...ஏன்னா கதைக்கும் கொஞ்சம் மிச்சம் வேண்டும் தானே...என்ன நான் சொல்வது.Hei Viji, superb ud pa
story rombavae nalla irukkuppa
hmm..............intha Indher mathiri oru porikki-kku Thenmozhi mathiri oru azhugu ponnu jodi-yaa?
hei, intha Mathan and Santhosh, vethhu pasanga, ponnai maathi thookki vittaargalaa?
or intha Kadhir madayan adress-yai maathi koduthu vittaanaa?
illaiyae '' intha seiyaalaal oru paavappatta pennai=yum alara vaikka pogiroam andru Indher-ukku theriyavillai'' endru neenga ud-yil solli irukkeengalae pa
anyhow,
auditor ponnu eppidi advocate ponnu-aga maarinaal endru theriyalaiyae pa?
and namma thenu-kku enna pa kurai/minus point?
oomai-yaa or handicapped-ah?
for what reason, thenu-voda daddy=yum brothers-um avalai verukkiraargal?
yen pa orea veettiyil irunthu kondu avalai avoid pannuraangaa?
onnumae puriyalaiyae pa
waiting for your next lovely ud Viji dear