E19 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஒருவேளை, சசியைத்தான் சரவணன் மணக்க
வேண்டுமென்று, பிரணவ் டியர்
வேண்டுமென்றே,
மறைத்ததாக கருதி விட்டாளோ, மனோ டியர்?
அதனால், பிரணவ் டியர், வேதனைப்படும்படி
மனோ டியர், வார்த்தைகளை விட்டு விட்டாளோ
?
அதுதான், இவளுக்கு பிரணவ்விடம், பழக்கமான
ஒன்றாயிற்றே, சவீதா டியர் செல்லம்

அப்படியும் இருக்குமோ அக்கா... :p

எல்லாம் நல்லா யோசிக்கறீங்க... யோசிச்சுட்டே இருங்க நான் சீக்கிரம் வர்றேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சசியின் வாழ்க்கையை காப்பாற்றத்தான், ப்ரணவ் தன்னை திருமணம் செய்ததாக ரதி நினைத்துக் கொள்வாளா ? அதனால் தான் அவர்களுக்கிடையே பிரச்சனை வருமா சவீ ?

Thanks da Mythili...

Ellarum nalla think pannittey irunga... nan seekkiram varen...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

சரவணன் பற்றிய தப்பான புரிதலினால் அவர்களுக்குள் இனிமேல் பிரச்சனை வருமா,ஏனெனில ஏமாத்துக்கார சரவணன் பிரணவ் சகோதரி கணவனாச்சே.


நன்றி

Thanks da...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top