E15 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
:)
மல்லி சகோதரி, நீ என்பது யாதெனில், மிக அருமையான உங்களின் ஸ்டைலில் உள்ள கதை. அனைத்து பாத்திரங்களும்,மிக யாதர்தமாகவும்,நம் வாழ்வில் தினசரி சந்திக்கும் நபர்கள் போன்றோரே. யாருடைய வாதங்களும்,பாரட்டும் உங்களை பாதிக்காமல்,நீங்கள் நினைந்தபடி கதையை கொண்டு சென்றுள்ளீர். திமீர் தலைகணத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக மெல்லிய நூல் வித்தியாசம். அதனை தண்டதவாரு சுந்தரி பாத்திரம்.சுயஒழுக்கம்,சுயகாட்டுபாடு,கடினஉழைப்பு இவை சேர்த்ததே சுந்தரி.அருமை. தவறு செய்வது மனிதஇயல்பு, தவறை உணர்ந்து
திருந்துவது மாமனிதன் இயல்பு என்பதுற்கு ஏற்ப துரைகண்ணன் பாத்திரம்,அருமை. தன் தவறை உணர்ந்து அதற்கு ஏற்ப பிரயசித்தம் தேடும் கண்ணன் அருமை. சந்திரன், தன் மகனை புரிந்துகொள்ளமால் புரிந்துகொண்டதாக நினைக்கும் ஆசையுள்ள ஒரு தகப்பன். விமலா, தன்கணவனையும் தன்மகனையும் சரியாக புரிந்துகொள்ளமால் அவதிப்படும் நம் வீட்டில் உள்ள இன்றைய தாய். மற்றவர்கள் வழக்கம் போல் கதை நகர்ந்தும் கருவிகள். அருமையானகதை.மற்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மூலகூறும் ஒரு கிராமந்தான்,ஒரு விவசாயின் ரத்தம். “பூமியில் எங்கே தோண்டிப்பார்த்தாலும் ஒரு புதையல் கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு விவசாயின் நம்பிக்கைதான்” என்பார் கலீல்ஜிப்ரான்.அப்படிபட்ட விவசாயி,அவனுடைய நண்பன் காளை,எருது இதனை பற்றி தெரியாத சும்மா இருக்கும் சோம்பேரிகளையும் சாடிய விதமும் அருமை. சகோதரி, உங்களின் கதையில் உணர்வு,உரிமை,உணர்ச்சி இருக்கும். ஆனால் நகைசுவை உணர்வு மின்மினி போல் ரசிப்பதுக்குள் மறைந்துவிடுகிறது. இனி வரும் நாவல்களில் நகைசுவை உணர்வை ரசிப்பது போல் தருவீர் என எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகசகோதரன். நன்றிகள்
V.முருகேசன்

இத்தனை நாள் மற்றவர்களின் கமெண்ட்,
படித்துவிட்டு,அமைதியாக அருமை என்று
பதில் சொன்னதற்கு பின்னால்,
இத்தனை அருமையான விமர்சனம்
கொடுக்க வேண்டும் என்பதற்காகவா....

காதபாத்திரங்களை நன்கு உள்வாங்கி,
நீங்கள் தந்த இந்த விமர்சனம்
மல்லியின் எழுத்துக்கு நீங்கள்
கொடுத்த அங்கீகாரம்,.....
அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்கின்றது...

With heart felt thanks to you brother....
 
murugesanlaxmi

நன்றி சகோதரி
 
fathima.ar

Well-Known Member
:)
மல்லி சகோதரி, நீ என்பது யாதெனில், மிக அருமையான உங்களின் ஸ்டைலில் உள்ள கதை. அனைத்து பாத்திரங்களும்,மிக யாதர்தமாகவும்,நம் வாழ்வில் தினசரி சந்திக்கும் நபர்கள் போன்றோரே. யாருடைய வாதங்களும்,பாரட்டும் உங்களை பாதிக்காமல்,நீங்கள் நினைந்தபடி கதையை கொண்டு சென்றுள்ளீர். திமீர் தலைகணத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக மெல்லிய நூல் வித்தியாசம். அதனை தண்டதவாரு சுந்தரி பாத்திரம்.சுயஒழுக்கம்,சுயகாட்டுபாடு,கடினஉழைப்பு இவை சேர்த்ததே சுந்தரி.அருமை. தவறு செய்வது மனிதஇயல்பு, தவறை உணர்ந்து
திருந்துவது மாமனிதன் இயல்பு என்பதுற்கு ஏற்ப துரைகண்ணன் பாத்திரம்,அருமை. தன் தவறை உணர்ந்து அதற்கு ஏற்ப பிரயசித்தம் தேடும் கண்ணன் அருமை. சந்திரன், தன் மகனை புரிந்துகொள்ளமால் புரிந்துகொண்டதாக நினைக்கும் ஆசையுள்ள ஒரு தகப்பன். விமலா, தன்கணவனையும் தன்மகனையும் சரியாக புரிந்துகொள்ளமால் அவதிப்படும் நம் வீட்டில் உள்ள இன்றைய தாய். மற்றவர்கள் வழக்கம் போல் கதை நகர்ந்தும் கருவிகள். அருமையானகதை.மற்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மூலகூறும் ஒரு கிராமந்தான்,ஒரு விவசாயின் ரத்தம். “பூமியில் எங்கே தோண்டிப்பார்த்தாலும் ஒரு புதையல் கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு விவசாயின் நம்பிக்கைதான்” என்பார் கலீல்ஜிப்ரான்.அப்படிபட்ட விவசாயி,அவனுடைய நண்பன் காளை,எருது இதனை பற்றி தெரியாத சும்மா இருக்கும் சோம்பேரிகளையும் சாடிய விதமும் அருமை. சகோதரி, உங்களின் கதையில் உணர்வு,உரிமை,உணர்ச்சி இருக்கும். ஆனால் நகைசுவை உணர்வு மின்மினி போல் ரசிப்பதுக்குள் மறைந்துவிடுகிறது. இனி வரும் நாவல்களில் நகைசுவை உணர்வை ரசிப்பது போல் தருவீர் என எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகசகோதரன். நன்றிகள்
V.முருகேசன்

Super bro..
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அசத்தல் பதிவு... ஜல்லிக்கட்டின் மீதான மக்களின் உணர்வுகளை அழகாக பதிவு செய்ததற்கு நன்றி மல்லி...எண்ணற்ற மக்களின் குமுறல் தெரிஞ்சுது...

வழக்கம் போல துரை அசத்தல்... சுந்தரிக்கு என்னமா கோவம் வருது... கணவன் மனைவி அன்பில் உரிமை கலந்த கோபம் வெகு அழகு... நான் ஒரு ஆர்வத்தில் பக்கத்தை புரட்டிகிட்டு இரொக்கேன்... சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்கப்பா...
 
Joher

Well-Known Member
ரோசக்கார துரை ரோசத்தையெல்லாம் விட்டு விட்டான்................. சுந்தரியும் கூடத்தான்..............

nice epi.......................

but the "R factor" start ஆகுற மாதிரி எங்களுக்கு bun கொடுத்து விட்டீர்கள்.................

me too moved the next page...................
 
Wow malli super epi.. jallikattu protest elarkittayum nala awareness create paniruku.. romba supera unga karutha solirukinga..malli unga growth paka romba happy a iruku.. nan unga 4 th story la irundhu regular a ungala follow panitu iruken oru story kuda naduvula miss panunathu Ila. Ungaluku theriumo theriyalayo neraya new writers unga writing style copy panitu irukanga like ramanichandran style follow panra mathuri.​
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top