அந்த அவசரக்காரன்தான் டேனியோ..... நைஸ்
இப்படி எல்லாம் நீங்க யோசிச்சா நான் அழுதுடுவேன்
மண்டைய கொடஞ்சு.. கஷ்ட்ட பட்டு மூனு epi-ya எழுதரத... நீங்க ரெண்டே வரில கேக்கரது கொஞ்சம் கூட சரி இல்ல சொல்லிட்டேன் chitra darling
சரி.. நீங்களும் யோசிச்சு கேக்கரதால சொல்றேன்.. உங்க கேள்வில சரி, தவறு ரெண்டு பதிலுமே இருக்கு
Thanks for ur comment and support dear Chitra
அந்த அவசரக்காரன்தான் டேனியோ..... நைஸ்
college senior... she was first yr.. he was final yr.டேனி தான் ராணி கிட்ட பேசினா சீனியர் யா... ஆனா அவன் படிச்சது திருச்சி வேலை சென்னை இருக்குறது us ல 10 வருஷமா அப்புறம் எப்படி ராணியை மீட் பண்ணி இருக்க முடியும்.. அப்போ வேற ஆளோ
thanks dearEnndha jodi pesikittaalum manasa kavvuthu unga varigal...
Acho serthu vaichudunga boss rendu peraiyum