E11 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
விவாகத்தையே ரத்து பண்ண முடியும்போது விவாகரத்தை ரத்து பண்ண முடியாதா பானுக்கா..... ஹிஹி... மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டா போகுது.....

தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலியே ஆனாலும் கழற்றி வைக்காமல் யாரும் அறியா வண்ணம் மெல்லிய சங்கிலியில் போட்டிருக்கா பானுக்கா.... நம்ம சுந்தரி சூப்பருல்ல......
உண்மை சிஸ்....
மஞ்சள் கயிறு அல்லது ரெஜிஸ்டர் இரண்டும் முதல் திருமணத்தில் நடந்துதானே பிரிந்து இருந்தாங்க....
இப்பதான் மனதால் இணையறாங்க.
அதுதான் மிக முக்கியம்..
அதுவும் கண்ணன் சுந்தரிக்காக கிராமத்துக்கு திரும்பி வந்து எனக்கு ஒரு வேலை கொடுன்னு கேட்கிறாரே....
ஐ லைக் வெரிமச்.
 

arunavijayan

Well-Known Member
கண்ணன் வரும் வேளை.... அந்தி மாலை......
அவள் காத்திருந்தாள்.... சின்னச் சின்ன
மயக்கம் (ஆச்சிக்கு)....
காலில் சுடுதண்ணி விழுந்தும்
அதைப் பார்த்திருந்தாள்.......

வந்தான் வந்தான்.... மீண்டும் கண்ணன் வந்தான்.....
தந்தான்.... தந்தான் அன்பை வாரி தந்தான்.....
ரத்து விவாகத்துக்கு தானென்றான்....
பொட்டை அள்ளி நெற்றியில் வைத்து நின்றான்.....
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
இருமன சங்கமதிற்காய் காத்திருக்கிறோம்......

இரண்டு லட்டு தந்த மல்லி செல்லத்துக்கு ரெண்டாவது கமண்ட்டு...... ஹிஹிஹி.....
:)
 

Manimegalai

Well-Known Member
என்ன கற்பனை...அவன் ஏன் மாடு மேய்கக போறான்..
நிர்வாகம் தானே பண்ண போறான்..
தேங்காய் உரிக்க போறான்..
இரண்டு அப்பு..சின்னராசுக்கு இருக்கு
சேலை கட்ட சொல்லி கொடுக்கணும்..கி..கி..
நீங்க என்ன பொன்னுமா சின்னராசுவ மறக்க மாட்டீங்களா.....;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க என்ன பொன்னுமா சின்னராசுவ மறக்க மாட்டீங்களா.....;)
தனியாக போராடுற தங்கச்சியை ...ஏமாற்றுவானா..
அவனுக்கு இரண்டு அப்பு கொடுக்கணும்...கி..கி..
 

Adhirith

Well-Known Member
Here comes the 11 th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 11 part one

EPISODE 11 part two

will come with SJM mostly from monday

:)

Hi Malli
இனிய காலை வணக்கம்.....

Very fast turn of events...
highly dramatic too..

அதையெல்லாம் சாப்பிட்டு விட்டது,
எபியின் கடைசி வரியில் நீங்கள்
வைத்த check mate
நான்கு கேள்வி குறிகளுடன்...
இதுதான் மல்லி.....
Malli's Magic....love you....

எனது கருத்துகள்:
சட்டதால் முடித்து வைக்கப்பட்டது ...
At present ,legally no change in the status

அவளைப் பொருத்த வரை
அது முடிவில்லா பந்தம்
இறுதி வரை என்று சொல்கிறது
அவளின் கழுத்தில் இருந்து இறங்காத தாலி...
அவளை மேன்மை படுத்துகிறது
உயர்த்துகிறது......


முடித்து வைத்தவனின் நிலை
அதால பாதாளத்தில்
அவன் கூறப் போகும், தன்னிலை விளக்கம்...


அவள் ஏற்பாளா ?,இல்லை மறுப்பாளா ?
இல்லை மகனை மட்டும்
கருத்தில் கொண்டு
தனது வைராக்கியத்தை விட்டுக்கொடுத்து
ஏற்பாளா?
மூன்று கேள்விக் குறியில் எனது பதில்...
முடிவான பதில் உங்கள் கையில்....


ஆவலுடன்......

Happpppppy day.....:)
 
Last edited:

Adhirith

Well-Known Member
உமா சிஸ்...
இது என்ன புதுசா கல்யாணம் செய்றாங்களா :)
இருவரும்...:Dதாலி பார்த்தவுடன்(இரு பார்வைகள்)சந்திப்பு நடந்ததே...அதில் ஆயிரம் அர்த்தங்கள்..;)

புது புது அர்த்தங்கள்
 

Adhirith

Well-Known Member
hi friend MM
கதை முடிவை நோக்கி பயணித்துவிட்ட்து
சுந்தரி வியப்பில் திகைப்பில் அவனின் அதிரடியில் சூழ்நிலை கைதிகள் தான் அனைவரும் சுந்தரியும் விதிவிலக்கல்ல இதில் என்கரீர்களா?
தமிழச்சி ஆயிர்றே அவள் தாலி என்னும் அணிகலனை அவள் எப்படி புறக்கணிக்க முடியும் மேலும் அவள் வேண்டாம் என்று சொல்லி விருப்பமில்லாமல் அதை அணியவில்லையே மதிப்புடன் தான் வாங்கி இருக்கிறாள் சுந்தரி என்றும் சுந்தரி தான்

கண்ணன் அவனுக்கான நேரமாக அமைந்துவிட்ட்து அதை அவனும் லாவகமாக கையாண்டுவிடடான் சிரமத்திசை அவனுக்கு இல்லை
விமலாவும் பிராயச்சித்தம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தன் பிள்ளையின் சுகத்தை தவிர தாய்க்கு வேறு குறிக்கோள் இருக்க முடியுமா முதலில் அவன் வேண்டாம் என்றது தான் அவரின் குழப்பமாக இருக்க வேண்டும்


சூழ்நிலை கைதி சுந்தரி...
தமிழ்ச்சி சுந்தரி....
விரும்ப வாங்கிய தாலி.....
சுந்தரி always சுந்தரிதான்...


நடந்தவைகளை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டான்....
சிரமம் தான் அவனுக்கு,,,,
காரணங்கள் கூற வேண்டுமே,
ரத்திற்கான காரணங்கள்....
அவளும் அதை ஏற்க வேண்டுமே....


கண்ணனை விட கடுமையான எதிர்ப்பு விமலாவிடம் இருந்துதான்....
கண்ணனை ஏற்றாலும் ,விமலாவை ஏற்பாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top