E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
உண்மை இவனா அவன் என்ற எண்ணத்தைத்தான் விதைதான் பிற்பாடு ...... வர்ஷ் என்ற பெண்ணுக்காக தங்கையின் வாழ்வுக்காக சிலவற்றை ஏற்று கொள்ள பழகுகிறான்...... இயல்பை மாற்றி கொள்ளவில்லை.......அவன் கார்னர் செய்ய படுகிறான் இப்பொது அவளால்
ஏனென்றால் வர்ஷ் அவனைவிட நிமிர்ந்து நின்றுவிட துணிந்து விட்டாள் ........காதலுக்குமுன்னாலும் ..........தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறாளே தவிர யாரையும் யாருக்காவும் தன் நட்பை....( நட்புகளை) மாற்றி அமைத்து கொள்ள மாட்டாள் என்ற திட சிந்தனை கொண்டவள் என்பதை உணர்த்திவிட்டவள் .......தன்னால் மற்ற்வர்கள் பாதிக்க கூடாது எந்த வகையிலும் என்ற எண்ணத்தை கொண்டவள் .........நேரான நேர்மையான பாதையை தெர்ந்தெடுத்துவிட்டாள் தன் வாழ்வை நோக்கி அதனால் தான் காதல் என்ற முகம் தனக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய விரும்பவில்லை காலம் உணர்த்தட்டும் என்று யாதர்த்தம் என்ற போர்வையை போர்த்தி கொள்கிறாள்
ஆரம்பம் முதல் யதார்த்தம் என்பதை முற்றிலும் தெரிந்தவள் வர்ஷினி தான் ....ஈஸ்வரிக்கு தான்
யதார்த்தம் தெரியவில்லை..... முதல் எபிசோடில் மல்லிகா சொல்லி இருகாங்க .....

எல்லாவற்றிலும் யதார்த்தம் தெரிந்த வர்ஷினி அதை மறந்தது ஈஸ்வர் விஷயத்தில் தான் .....
காதல் முகம் தனக்குள் இருப்பதால் தான் இறுதியில் யதார்த்தம் உணர்ந்து வாழ்க்கையை வாழ
ஆரம்பிக்கிறாள் .....அவளுடைய சந்தோஷத்திற்காக மட்டுமே ......
 
Kuzhali

Well-Known Member
அதன் காரணமாக தான் கதாநாயகியும் அவனை முன்னிலையில் விட்டு இருக்கலாம்....... புகழையும் அவன் பக்கமே திருப்ப விரும்புகிறாள்........Sorry .... i disagree .....
அது அவளோட கௌரவத்துக்காக என்பது என்னோட எண்ணம் .....
illegitimate சைல்ட் என்பதை விட அவளோட அம்மா ஒரு கடத்தல் மன்னனுடைய ஆசை நாயகி .....
ராஜாராம் வாழ்க்கைல ஒரு 20 வருஷம் பின்னால போன யாரும் சுலபமா கண்டுபிடிச்சுடலாம் .....
புகழ் வந்தால் அதோடு வேண்டாத சில விஷயங்களும் வரும் .....அதில் இருந்து பாதுகாக்க தான் இப்படி ......

வர்ஷினி ஒரு தைரியமான பெண் தான் ...ஆனா மரியாதை மிகவும் முக்கியம் அவளுக்கு .....
அதனால தான் அவள் பெயர் எங்கும் இல்லை ....ஈஸ்வர் ஆளுமை அவளுக்கு கவசம் .....
எதுவும் அவனை தாண்டி தான் .....

View attachment 772
Sema picture.. Ennama connect pannirukeenga Uma mam. Just awesome
 
ThangaMalar

Well-Known Member
அதன் காரணமாக தான் கதாநாயகியும் அவனை முன்னிலையில் விட்டு இருக்கலாம்....... புகழையும் அவன் பக்கமே திருப்ப விரும்புகிறாள்........Sorry .... i disagree .....
அது அவளோட கௌரவத்துக்காக என்பது என்னோட எண்ணம் .....
illegitimate சைல்ட் என்பதை விட அவளோட அம்மா ஒரு கடத்தல் மன்னனுடைய ஆசை நாயகி .....
ராஜாராம் வாழ்க்கைல ஒரு 20 வருஷம் பின்னால போன யாரும் சுலபமா கண்டுபிடிச்சுடலாம் .....
புகழ் வந்தால் அதோடு வேண்டாத சில விஷயங்களும் வரும் .....அதில் இருந்து பாதுகாக்க தான் இப்படி ......

வர்ஷினி ஒரு தைரியமான பெண் தான் ...ஆனா மரியாதை மிகவும் முக்கியம் அவளுக்கு .....
அதனால தான் அவள் பெயர் எங்கும் இல்லை ....ஈஸ்வர் ஆளுமை அவளுக்கு கவசம் .....
எதுவும் அவனை தாண்டி தான் .....

View attachment 772
Oh.. Wow.. Uma..
உங்க கருத்தும் சூப்பர்..
Clip um super..
 
banumathi jayaraman

WOW, வெகு அருமை, சுந்தரம்உமா டியர்
 
Meena20

Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request

E100 Sageetha Jaathi Mullai 1

E100 Sageetha Jaathi Mullai 2

:)
Hello Mam

Excellent story...First wanted to thank you for giving us such a nice novel. Though it went on for 100 episodes, we didn't feel like it was dragging. Your strength is the conversations coming in the story. It will not look as if it is a dialogue, it will make us feel that people are conversing...that gives us a feel that we are part of the story. I have seen people analysing about each characters. Unless and until you feel that you are part of it and close, you will not analyse the characters. You have made us feel that in every story and that is your success. Varshini and Ishwar has travelled along with us or rather we have travelled along with them. After all my work tension and house hold works, your story has made me relax. Everyday will wait for your episodes and I know most of us are like that.

Though there are parts where it could have been better, overall a very nice story and you have taken us along with you. Give us more such stories and make us happy.
 
sindu

Well-Known Member
Really ... Sindu
Hero....
Incredibly-simplified definition: this is the character who you hope to see “win.”
While it’s fine to think of Superman, or Aladdin, the hero doesn’t have to be noble, or
courageous, or especially talented. As long as you’re rooting for him, that’s what matters.
( web -ல சுட்டது )

ஈஸ்வர் ஜெயிக்கணும்னு நீங்க நினைச்சது உண்டா இல்லையா ????
I always wanted Varshini to win. Thanks for the question. Because you made me realize varshini is the hero (for me).
Whether only men needs to be the hero??
 
banumathi jayaraman

Well-Known Member
யெஸ்..
பானு கேட்பாங்க..
செக்கிங் இன்ஸ்பெக்டர் ன்னு சொல்லலாம் னு நான் நினைச்சிருந்தேன், பாத்தி..
நீ சொல்லிட்டே...
பஸ்க்கு டீசல் போட போனேன்..
அதுக்குள்ள கேக் வெட்டிட்டீங்களா..
விடுங்க 200 வது நாள் பஸ்லயே கொண்டாடலாம்..
:(....
மீராவும், பாத்தியும் ஒரே ஆளா..
இருங்க.. Profile செக் பண்ணிட்டு வரேன்...
டண்டணக்கா... டண்டணக்கா..
உய்.. உய்... உய்.. உய்...
ஹா ஹா ஹா
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதன் காரணமாக தான் கதாநாயகியும் அவனை முன்னிலையில் விட்டு இருக்கலாம்....... புகழையும் அவன் பக்கமே திருப்ப விரும்புகிறாள்........Sorry .... i disagree .....
அது அவளோட கௌரவத்துக்காக என்பது என்னோட எண்ணம் .....
illegitimate சைல்ட் என்பதை விட அவளோட அம்மா ஒரு கடத்தல் மன்னனுடைய ஆசை நாயகி .....
ராஜாராம் வாழ்க்கைல ஒரு 20 வருஷம் பின்னால போன யாரும் சுலபமா கண்டுபிடிச்சுடலாம் .....
புகழ் வந்தால் அதோடு வேண்டாத சில விஷயங்களும் வரும் .....அதில் இருந்து பாதுகாக்க தான் இப்படி ......

வர்ஷினி ஒரு தைரியமான பெண் தான் ...ஆனா மரியாதை மிகவும் முக்கியம் அவளுக்கு .....
அதனால தான் அவள் பெயர் எங்கும் இல்லை ....ஈஸ்வர் ஆளுமை அவளுக்கு கவசம் .....
எதுவும் அவனை தாண்டி தான் .....

View attachment 772
செம ...சரியான விளக்கம் உமா.
வெற்றி பெறும் அல்லது பேசப்படும் பெண்களின் வளர்சசியில் இந்த சமுகம் இப்படித்தான் நடக்கும்...அனுபவங்கிறது இது தான் உமா.
இப்படியொரு கோணம் யோசிக்கல..
உமா ...உமா தான்..
valentine-present-smiley-emoticon.gif
 
Adhirith

Well-Known Member
I always wanted Varshini to win. Thanks for the question. Because you made me realize varshini is the hero (for me).
Whether only men needs to be the hero??

Yessssss...definitely..she is the winner.....no doubt about it...

here I just want to repeat .Malli's introductory words
" love doesn't fit into these,in my opinions....
pala samayam naan sollavarathai
sariyaa sollalaiyo feel than..... "
" ஆண்களை ஆதிக்கவாதிகளாக ஏற்றுக் கொள்கிற
பெண்களின், உலகம்......". என்றும் சொல்லியிருக்கிறார்கள்...

மல்லியின் கதாநாயகிகள் எப்பொழுதும்
சுயமரியாதை, ஆளுமை உடையவர்களாகத்தான்
காண்பித்து இருக்கிறார்கள்....

இதில் சங்கீத வர்ஷினி மட்டும் விதி விலக்கா என்ன....?
indeed, மல்லி அவளை அப்படித்தான்
கொண்டு வந்திருக்காங்க.....அப்படித்தான்
வெளிப்படுத்தியும் இருக்காங்க....
அதில் எந்த வித ஐயமும் இல்லை....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top