E100 Sageetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
ரொம்ப அழகாதான் சொல்றீங்க....
காதலுக்காகத்தான் மாற்றம்...
Not as entirely transformed as Varshini...
அவனை ஒரு ஹீரோவா என்னால் உணர முடியவில்லை..
Malli said.....அவன் கர்வம், கெத்து திமிர் பிடித்தவன்...-அவன்தான் ஹீரோ...
He loves her a lot ,deep love....
காதலுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறான்..
இதைல்லாம் அவர்கள் சொல்வதை வைத்து, அவனை
அந்தந்த நிலையில் உருவகப்படுத்த தோணுகிறதே தவிர
உணர்வு பூர்வமாக அவனை உணர முடியவில்லை....என்னால்...
இவை என்னுடைய சொந்த கருத்துகள்.....
So me simply accepted him as hero....
thats all.....
I think he has changed a lot...
Even Pathu realizes that...(When pathu goes to Eswar's home)
When Ramana advises he is not angry but accepts it
Everybody makes fun of him when he advises Varshini to drive slowly... (If he still has that gethu can anybody tease him)
Through the eyes of Pathu and Ashwin it is shown that he has changed...

Now also Sarva is taken care of Varshini to be a down to earth person...
Yes Eswar is not down to earth but he has changed from what he was....

Ok but I also have the same feeling he is not the hero... the protagonist
 

ThangaMalar

Well-Known Member
Oh eluthalame

பத்து பேரம்மா
பத்திரமா வாரோமே
பத்துவல்ல ஓட்டுவது

கத்தி யார் அழைத்தாலும்
கை காட்டி அழைத்தாலும்
கசங்காமல் கொள்ளமால்
நிறுத்தி ஏற்றுவோமே

ஆடல் உண்டிங்கே
பாடலும் தானுண்டு
பார்த்து ரசிக்க
மட்டுமல்ல
பழகி களிக்க வாருங்கள்

மேல் மாடி காலியில்லை
நிறைந்து போனதடா
கீழே இடமுண்டு
போவோர் யாருமில்லை
வருவோர் எல்லோரும்
வண்டி மேலே வந்தால்
கீழே தனித்திருக்க
ஓட்டுனர் மட்டுமுண்டு

ஆட்டம் களை கட்ட
பாட்டாய் பாட ஒரு
பாட்டெழுத கவிஞி
பாத்தியுண்டு

சட்டம் சாத்திரம் இல்லை
சங்கடமில்லாமல்
சங்கமாய் திரண்டு வாரீர்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சூப்பர்ப் மீரா....
 

ThangaMalar

Well-Known Member
போற பஸ்ஸுல யாரு
எல்லாம் mm fanu.
மேலும் ஏறி பாரு
அதிரும் பஸ்ஸ பாரு.
எதுக்கு இந்த ஆட்டம்
100எபிய கொண்டாடும் கூட்டம்..
விசிலு பறக்கும் பாரு
ஆட்டம் அதுவும் ஜோரு..
டண்டணக்கா... டண்டணக்கா..
உய்.. உய்... உய்.. உய்...
 

ThangaMalar

Well-Known Member
கௌரவம் மூச்சாக
கண்டதும் சலனப்பட்டும்
பாரம்பரியம் கவசமாக
மோகத்தில் சறுக்கி
பேதை அவளை மணக்க
அவளோடு போராடி
கைப்பிடித்தவன்..
தங்கை மானம் காக்க..
குடும்ப கௌரவம் போற்ற
கை நழுவ விட்டான்
தன் பொக்கிஷத்தை
தொலைத்தப்பின்னே
திண்டாடி, தவமிருந்து
காதலுக்காய் கொண்ட கர்வம் தொலைத்து
காத்திருந்து ...
சுயம் தொலைத்தவளை
கல்கியாக செதுக்க உளியாகி
தன் காதலால் அவளை
மலரச்செய்தவன்..
காதல் மன்னன்
எங்கள் ஈஸ்வரன்..
விஷ்வேஸ்வரன் ..
சர்வேஸ்வரன் .....
நீங்க கார்ட்டூனிஸ்ட் & எழுத்தாளர் ன்னு நினைச்சேன்..
கவிஞருமா...
கிரேட்...
 

ThangaMalar

Well-Known Member
யெஸ் பொன்னுமா..
கேக் வெட்டி கொண்டாடுவோம்:)
மலர் நீங்க இல்லாமல்...ஐ மிஸ் யு..
100 பேஜ் வந்துவிட்டது மலர்..
I miss her....
களைப்பில் தூங்கிட்டாள் போல
பஸ்க்கு டீசல் போட போனேன்..
அதுக்குள்ள கேக் வெட்டிட்டீங்களா..
விடுங்க 200 வது நாள் பஸ்லயே கொண்டாடலாம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top