E100 Sageetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
சிந்து, நீங்க கூறிய சம்பவங்கள் அனைத்துமே வர்ஷூடன்
சம்பந்த பட்டது....
Allow Ashwin,to buy Saree for Vaesh....
அஷ்வின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதையும்
கூட சேர்த்துக் கொள்ளலாம்.....
Because of her only.அவர்கள் கேலி,கிண்டலை பொறுத்துக்
கொள்கிறான்....
அவளை தாண்டி, அவன் the same old Eshwar than....:D
feelings are mutual na....:p
உண்மை இவனா அவன் என்ற எண்ணத்தைத்தான் விதைதான் பிற்பாடு ...... வர்ஷ் என்ற பெண்ணுக்காக தங்கையின் வாழ்வுக்காக சிலவற்றை ஏற்று கொள்ள பழகுகிறான்...... இயல்பை மாற்றி கொள்ளவில்லை.......அவன் கார்னர் செய்ய படுகிறான் இப்பொது அவளால்
ஏனென்றால் வர்ஷ் அவனைவிட நிமிர்ந்து நின்றுவிட துணிந்து விட்டாள் ........காதலுக்குமுன்னாலும் ..........தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறாளே தவிர யாரையும் யாருக்காவும் தன் நட்பை....( நட்புகளை) மாற்றி அமைத்து கொள்ள மாட்டாள் என்ற திட சிந்தனை கொண்டவள் என்பதை உணர்த்திவிட்டவள் .......தன்னால் மற்ற்வர்கள் பாதிக்க கூடாது எந்த வகையிலும் என்ற எண்ணத்தை கொண்டவள் .........நேரான நேர்மையான பாதையை தெர்ந்தெடுத்துவிட்டாள் தன் வாழ்வை நோக்கி அதனால் தான் காதல் என்ற முகம் தனக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய விரும்பவில்லை காலம் உணர்த்தட்டும் என்று யாதர்த்தம் என்ற போர்வையை போர்த்தி கொள்கிறாள்
 

Adhirith

Well-Known Member
உண்மை இவனா அவன் என்ற எண்ணத்தைத்தான் விதைதான் பிற்பாடு ...... வர்ஷ் என்ற பெண்ணுக்காக தங்கையின் வாழ்வுக்காக சிலவற்றை ஏற்று கொள்ள பழகுகிறான்...... இயல்பை மாற்றி கொள்ளவில்லை.......அவன் கார்னர் செய்ய படுகிறான் இப்பொது அவளால்
ஏனென்றால் வர்ஷ் அவனைவிட நிமிர்ந்து நின்றுவிட துணிந்து விட்டாள் ........காதலுக்குமுன்னாலும் ..........தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறாளே தவிர யாரையும் யாருக்காவும் தன் நட்பை....( நட்புகளை) மாற்றி அமைத்து கொள்ள மாட்டாள் என்ற திட சிந்தனை கொண்டவள் என்பதை உணர்த்திவிட்டவள் .......தன்னால் மற்ற்வர்கள் பாதிக்க கூடாது எந்த வகையிலும் என்ற எண்ணத்தை கொண்டவள் .........நேரான நேர்மையான பாதையை தெர்ந்தெடுத்துவிட்டாள் தன் வாழ்வை நோக்கி அதனால் தான் காதல் என்ற முகம் தனக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய விரும்பவில்லை காலம் உணர்த்தட்டும் என்று யாதர்த்தம் என்ற போர்வையை போர்த்தி கொள்கிறாள்

complete transformation க்கு complete meaning
கொடுத்து விட்டீர்கள்...பூவிழி....
You think so deeply......

" உடல் வலிமை அல்ல ! மன வலிமை அல்ல!
செய்யும் செயல்களின் திண்மை,நேர்மை ! "
( E 84 quote).......இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது
உங்கள் வரிகளைப் பார்த்த உடன்......:)
 

Lakshmi sivakumar

Well-Known Member
தை படைக்கும் பிரம்மா..
கதையில்
போல் வளையாது
நின் சொல்லில் நின்றாய்
ரித்திரம் படைத்த கதை படைத்திட்டாய்
ஞாயிறு விடியும் வரை கூட தோட்டத்தில் சுத்தி வந்தோம்.
ப்டப் என இதய ஓசை
படபடக்க காத்திருந்தோம் பதிவிடும் நேரம்(update)
ண- டண்ணகரமாய் மூன்று சுழல்களை கண்டான் வாழ்விலே

வறை சரி செய்ய போராடி
வரசங்களை கதையில்
பதிந்திட்டாய்
ல்சுவையும் படைத்திட்டாய்
ழையவளின்(வர்ஷினி) எண்ணங்களை
தார்த்தமாய் பதிந்து..
ணவேதனைகளை விளக்கியும்


யம் தவறாமல்
ரைந்திட்ட இசை காவியம்..
ழகரம் தமிழுக்கு சிறப்பெனில்
இன்றைய நாவல் உலகில் ழகரமாய் நான்
உனை கண்டேன்..
கரத்தோடு உன்னை
ஒப்புமை செய்யலாகாது..
கு போல் வருடும்
காதலையும் படைப்பாய்
த்த பதிவுகளில் நம் பிரச்சினைகளையும் அலசும் கதையும் கொடுப்பாய்

உயிரோட்டமான கதை உருவாக்கும் உங்களுக்கு
உயிர் மெய் கொண்டு ஒரு வாழ்த்துரை
வித்தியாசமான கவிதை. மிக அழகு.
 

banumathi jayaraman

Well-Known Member
This s for Mani

மஞ்சள் காகிதம் கொடுக்கும் சூழ்நிலையிலும்
தனி ஒருவனாய்
போராடிய
தலை அவன்..

தொழிலில் பல வெற்றிகளை படைத்தவன்
குடும்ப கவுரவம்
காத்தவன்
தான் கொண்ட காதலை
உயிர்ப்பிக்க தன்
கர்வம் அழித்தவன்..

படைத்தல்
காத்தல்
அழித்தல்
ஈஸ்வரனின்
குணமெனில்
அதனை குணமாக
கொண்ட தலைவன் அவன்..

நிலமாக அவனும்
அவனில் காதல் பூக்க
மழையாக அவளும்.


அவளின்றி வறண்ட
பாலைவனமாக
இருந்தவன்
காதலை சாரலாய்
யாசித்தவன்...


கோப புயலாய்
அவனை தாக்கியும்
அவனது காதல்
வேர்களின்
உறுதியை கண்டு...


நீல கடலில்
நீல வானின்
சாட்சியுடன்
அவனது ஆழ் மனதை
அறிந்து...


அவன் மன
குளத்திலே
காதல் சாரல் வீசி
சென்றாள்
அருமை, வெகு அருமை, பாத்திமா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
This s for Mani

மஞ்சள் காகிதம் கொடுக்கும் சூழ்நிலையிலும்
தனி ஒருவனாய்
போராடிய
தலை அவன்..

தொழிலில் பல வெற்றிகளை படைத்தவன்
குடும்ப கவுரவம்
காத்தவன்
தான் கொண்ட காதலை
உயிர்ப்பிக்க தன்
கர்வம் அழித்தவன்..

படைத்தல்
காத்தல்


அழித்தல்
ஈஸ்வரனின்
குணமெனில்
அதனை குணமாக
கொண்ட தலைவன் அவன்..


நிலமாக அவனும்
அவனில் காதல் பூக்க
மழையாக அவளும்.


அவளின்றி வறண்ட
பாலைவனமாக
இருந்தவன்
காதலை சாரலாய்
யாசித்தவன்...


கோப புயலாய்
அவனை தாக்கியும்
அவனது காதல்
வேர்களின்
உறுதியை கண்டு...


நீல கடலில்
நீல வானின்
சாட்சியுடன்
அவனது ஆழ் மனதை
அறிந்து...


அவன் மன
குளத்திலே
காதல் சாரல் வீசி
சென்றாள்
மஞ்சள் காகிதம் கொடுக்கும் சூழ்நிலையிலும்
தனி ஒருவனாய்
போராடிய
தலை அவன்..(இது ஒன்னு போதுமே எல்லார் மனத்திலும் இடம் பிடிக்க)

தான் கொண்ட காதலை
உயிர்ப்பிக்க தன்
கர்வம் அழித்தவன்..(sweet)


அவளின்றி வறண்ட
பாலைவனமாக
இருந்தவன்
காதலை சாரலாய்
யாசித்தவன்...( Awesome)


கோப புயலாய்
அவனை தாக்கியும்
அவனது காதல்
வேர்களின்
உறுதியை கண்டு...

நீல கடலில்
நீல வானின்
சாட்சியுடன்
அவனது ஆழ் மனதை
அறிந்து...(wonderful)

b85222ccf41e3cad53ec5132dfbf5a24_bouque-flowers-flower-animated-images_300-330.gif
 

banumathi jayaraman

Well-Known Member
crying-girl.gif
பேச்சு மாறக்கூடாது
அது உமாவ சொன்னேன்...
இன்னைக்கு ஜாலி மூட்..
எப்பவும் இருக்காது ல...
பாத்தி குளுகுளுன்னு இருக்குமே....
fishy-smiley-emoticon.gif
செல்லாது..செல்லாது
:oops::eek::eek:
இந்த விளையாட்டுக்கு நான் வரல
கொஞ்சம் கம்மியா தான் இருக்கு
hammer-smash.gif
இப்ப ஓகே வா
ஹா ஹா ஹா
 

Sundaramuma

Well-Known Member
எஸ் அவன் காண்பிக்க பட்ட விதம் அம்மாதிரி பிறவியிலிருந்து ஆளுமை கொண்டவர்களால் அதிலிருந்து கடைசிவரை விடுவித்து கொள்ள முடியாது அவர்களையும் மீறி அது பிரதிபலிக்கும்
இங்கு இவனோ கடைசிவரை உச்சத்திலேயே காண்பிக்க படுகிறான் வாழ்வியலில் அவனை அவன் ஆளுமையே ஆள்கிறது....... அதன் காரணமாக தான் கதாநாயகியும் அவனை முன்னிலையில் விட்டு இருக்கலாம்....... புகழையும் அவன் பக்கமே திருப்ப விரும்புகிறாள்
எந்த சிறு சுணக்கமும் வாழ்வில் இனி தன்னை பாதிக்க கூடாது என்று இருக்கலாம்.......... புரிதல் உள்ளவளாக MM அவளை மாற்றியதால்
இப்படி பாருங்கள் ஏன் இதுதான் உண்மையும் பல பெண்களின் நிலையும் கூட
அதன் காரணமாக தான் கதாநாயகியும் அவனை முன்னிலையில் விட்டு இருக்கலாம்....... புகழையும் அவன் பக்கமே திருப்ப விரும்புகிறாள்........Sorry .... i disagree .....
அது அவளோட கௌரவத்துக்காக என்பது என்னோட எண்ணம் .....
illegitimate சைல்ட் என்பதை விட அவளோட அம்மா ஒரு கடத்தல் மன்னனுடைய ஆசை நாயகி .....
ராஜாராம் வாழ்க்கைல ஒரு 20 வருஷம் பின்னால போன யாரும் சுலபமா கண்டுபிடிச்சுடலாம் .....
புகழ் வந்தால் அதோடு வேண்டாத சில விஷயங்களும் வரும் .....அதில் இருந்து பாதுகாக்க தான் இப்படி ......


வர்ஷினி ஒரு தைரியமான பெண் தான் ...ஆனா மரியாதை மிகவும் முக்கியம் அவளுக்கு .....
அதனால தான் அவள் பெயர் எங்கும் இல்லை ....ஈஸ்வர் ஆளுமை அவளுக்கு கவசம் .....
எதுவும் அவனை தாண்டி தான் .....


bahubali .jpg
 

Lakshmi sivakumar

Well-Known Member
கௌரவம் மூச்சாக
கண்டதும் சலனப்பட்டும்
பாரம்பரியம் கவசமாக
மோகத்தில் சறுக்கி
பேதை அவளை மணக்க
அவளோடு போராடி
கைப்பிடித்தவன்..
தங்கை மானம் காக்க..
குடும்ப கௌரவம் போற்ற
கை நழுவ விட்டான்
தன் பொக்கிஷத்தை
தொலைத்தப்பின்னே
திண்டாடி, தவமிருந்து
காதலுக்காய் கொண்ட கர்வம் தொலைத்து
காத்திருந்து ...
சுயம் தொலைத்தவளை
கல்கியாக செதுக்க உளியாகி
தன் காதலால் அவளை
மலரச்செய்தவன்..
காதல் மன்னன்
எங்கள் ஈஸ்வரன்..
விஷ்வேஸ்வரன் ..
சர்வேஸ்வரன் .....
ரொம்ப super pons.கலக்கிட்டீங்க கவிதையிலும் கேக்கிலும்
 

Sundaramuma

Well-Known Member
I think he has changed a lot...
Even Pathu realizes that...(When pathu goes to Eswar's home)
When Ramana advises he is not angry but accepts it
Everybody makes fun of him when he advises Varshini to drive slowly... (If he still has that gethu can anybody tease him)
Through the eyes of Pathu and Ashwin it is shown that he has changed...

Now also Sarva is taken care of Varshini to be a down to earth person...
Yes Eswar is not down to earth but he has changed from what he was....

Ok but I also have the same feeling he is not the hero... the protagonist

Really ... Sindu
Hero....

Incredibly-simplified definition: this is the character who you hope to see “win.”
While it’s fine to think of Superman, or Aladdin, the hero doesn’t have to be noble, or
courageous, or especially talented. As long as you’re rooting for him, that’s what matters.
( web -ல சுட்டது )

ஈஸ்வர் ஜெயிக்கணும்னு நீங்க நினைச்சது உண்டா இல்லையா ????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top