E100 Sageetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
ஹாய் மித்ரவருணா....
உங்களின் கவிதை மிக மிக அருமை. ..கதையில் ஓர் நிகழ்வுகள் சீன்கள் விடாமல் அப்படியே கவிதைத்துவமா கொண்டு வந்தது மிகப்பிரமாதம். ..

சாரி உங்க போஸ்ட்டுக்கு கோட் பண்ண முடியலை...
 

umamanoj64

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan

@Lalithaganesan
@Manga
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்க கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி, லலிதா


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

அட அட மீரா...என்னதிது...செம செம...சூப்பர். ..
அசத்திடீங்க....
மச்சான் சாச்சிபுடீங்க மச்சான் :D
Yes நான் சொல்ல நினைத்தேன் ஆனால் மிகவும் ரம்பம் போடுவதாக நினைத்துவிட்டால் என்று நினைத்து விட்டு விட்டேன்.jailல் இருக்கிறானே இவனை திருமணம் செய்து கொள்ள முடியுமா இவன் கீழ் இறங்கி போய் விட்டானே ஊர் என்ன சொல்லும் என யோசிக்காமல் அவன் சிறையிலிருந்து phone பண்ணியவுடன் என்னை விட்டுட மாட்டியே கார்த்திக் என்பாள்.minimum 500 times இந்த dialogue நான் படித்திருப்பேன். என்ன மாதிரியான அன்பு இது.MMன் dialogues in this full story marvellous ஒவ்வொரு epiக்கும் பாரதியின் கவிதை MM உங்கள் கைகள் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது.
எனக்கும் முதலில் பிடித்தது எனைத் தெரிந்தும் நீ அன்னலட்சுமி தான். ..
அடுத்து சக்தி. ...என்ன ஓரு காதல். ..நிறை குறையோட காதலை ஏற்றது..அவளுக்கு சமமா இருக்க அவனும் தண்டனை பெறுகிறான். ..பாரதி கவிதைக்காகவே இந்த கதை அவ்வளவு பிடிக்கும். ..
மல்லியை பார்த்து எப்போதும் கேட்பேன்..கொஞ்சம் கூட உங்களுக்கு நேரம் கிடையாது. ..இருந்தாலும் எப்படி அந்தந்த அத்தியாயத்துக்கு சரியாக பாரதி கவிதையை தேர்வு செய்தீங்க..இப்போ கூட ஆச்சர்யம் எனக்கு...அதற்காகவே பாராட்டணும். ..
 

mithravaruna

Well-Known Member
சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக்கிட்டீங்க, மித்ரா..
உங்கள் தோழமைக்கு நன்றி..
பெயருக்கேற்ற பண்பு..
உங்கள் தமிழும் அழகு..
அதுதான் உங்கள் ரசிகை மணிமேகலை புகழ்றாங்க...
நன்றி தங்கமலர்
 

Sasideera

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
உன் பார்வை நானறிவேன் என
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
 
Last edited:
S

semao

Guest
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
Baby ithu ashwinukku thana
 

Sasideera

Well-Known Member
Romba naal ah ithu podanum nu but ithu pola already titles use pani potu irukanga athan podala... Fathi ka kuda oru murrai potu irukanga... Sari 100th epi la poduvom nu ipa potu iruken... Inga niraya super dooper writers irukanga avanga top level ku illanalum Konjam try pani iruken...

Malar ma Ithuku oru eeyamo pithalayo oru vathalo thotthalo oru ring parcel panringa soliten... :p

Epdi iruku nu solunga friends... Hoped I covered all MM mam titles...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top