E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கூட்டு களவாணிங்க..
நான் செய்றத நீ சொல்லாதே..
நீ செய்றத நான் கண்டுக்கல...
போங்காட்டம்...
சகோ உன்னை தான் மிஸ்ட்ட மாட்டி விடுறேன்னு சொன்னாங்க...நல்லா முன்னாள் படி:(
 

murugesanlaxmi

Well-Known Member
Murugesh anna ippo than parthen neengalum pondy ya super.

Konjam naduvil commentku varamudiyavilai. Aanal pathivai vidamal padipen
ஆம் சகோதரி , பாண்டிதான், நான் பிப்ரவரி இறுதி தினத்தில் சேர்ந்தேன். நான் சேர்த்து பிறகு நீங்கள் வரவில்லை போல் சகோதரி.
 

murugesanlaxmi

Well-Known Member
நான் அமுதா பிளாக்கில் இருந்து அவங்களை துரத்தி கொண்டு வருகிறேன் தொடர்ந்து நீங்கள் சொல்வது நிஜம் ஈர்ப்புவிசை அருமையான வார்த்தை சொல்லிட்டீங்க மனதுக்குள் பல்பு ஏற்றியது போல் உள்ளது
சகோதரி இன்றும் அமுதா பிளாக் இருக்கா? அதன் side அட்ரஸ் என்ன?
 

murugesanlaxmi

Well-Known Member
Yes.. Naanga kadiyum, karuthum...
Sjm le mattum illai... Enga irundhalum rasipom.
எனக்கும் சப்போட்டுக்கு ஆள் இருக்கு. அப்படியே என் ரதி சகோதரியையும் கூட்டி வந்து கொஞ்சம் என்னானு கேளுங்கள் சகோதரி
 
Last edited:
S

semao

Guest
எனக்கும் சப்போட்டுக்கு ஆள் இருக்கு. அப்படியே என் ரதி சகோதரியையும் கூட்டி வந்து கொஞ்சம் என்னானு கேளுங்கள் சகோதரி
அண்ணா அந்த நாங்க ல்ல நானும் உண்டு
ரதி அப்புறம் மணிமேகலை உண்டு
அதனால don't worry
வந்துடுவோம்
 

sindu

Well-Known Member
Hi Malli,

ஜாதி முல்லை....
கற்பின் இலக்கணம்
இயற்கையின் கையில்!

ஒட்டுறவில் மலர்ந்த முல்லை!
கட்டுறவில் வளர்ந்த கிள்ளை!

உறவின் மொழி அறியா தங்கை!
மரபின் வழி அறியா மங்கை!

தனக்கென்று ஓர் கனவு!
அதற்கென்று ஓர் நனவு!
எதற்கென்று ஓர் நினைவு!
எப்படியோ வாழ்ந்து வந்த விந்தை!

அறியாத வயதில்
புரியாத நடப்பில்
தெரியாத தவிப்பில்
பழகிவிட்ட போதை!
மாற்றிவிட்ட பாதை!

கம்பீரமாய் வந்தவன்,
காதலின் நாயகன்!
கடமையாய் வந்தவன்,
கணவனாய் ஆனவன்!

மரபில் வாழ்ந்தவன்
மணாளனாய் மாயவன்!
உறவில் உய்ர்ந்தவன்
உயிராய் ஆண்டவன்!

முல்லை மலர
எல்லை ஆனான்!

உறவுக்காய் அவன்!
அவனுக்காய் அவள்!
காத்திருந்த காதல்!
தனிமையின் தேடல்!
தவிப்பினில் ஊடல்!
மறுப்பினில் மீறல்!
வெறுப்பினில் குமுறல்!
காட்டிய பாதை
நாடிய பேதை,
தேடிய போதை!

அழிவின் ஆரம்பம்
அன்பின் தொடக்கம்
பண்பின் விளக்கம்
நட்பின் இணக்கம்
பிரிவில் முடக்கம்!

காதலின் பிரிவு,
அன்பின் செரிவு!
ஊடலின் முடிவு,
தேடலின் தெளிவு!

காலத்தின் மாற்றம்,
கோலத்தின் தோற்றம்!

எண்ணத்தில் அவள் மாற்றம்,
மன்னனவன் தடுமாற்றம்!

சேர்ந்திட்ட வாழ்வில்
வீழ்ந்திட்ட மனதில்
காதலின் ஆர்பாட்டம்
மலரவள் போராட்டம்!

உணர்த்த முடியா அவன்
உணர முடியா அவள்
காலத்தின் கையில்
உணர்வின் பிடியில்
உறவுகளின் ஆர்பரிப்பு!
உள்ளங்களின் பரிதவிப்பு!

ஏன் என்ற கேள்வி.....?
எதற்கு என்ற கேள்வி.....?
அலையாய் பொங்க
அமைதியாய் அடங்க
காலமகளின் மாற்றமும் காரணமோ...?

புரிய வந்த சொந்தம்!
மலர வந்த பந்தம்!
உணர வைத்த சொந்தம்!
ஆயுட்கால பந்தம்!

உயிர்த்திட்ட காதல்,
உயிருட்டிய தாய்மை
தாய்மையின் பொறுப்பில்
தனிமையின் விடுதலை!

தாயாய் மலர்ந்த முல்லை!
சேயாய் வளர்ந்த கிள்ளை!
சங்கீத வாழ்வின் எல்லை!
சங்கமமாய் வந்த பிள்ளை!

உன் காதல் மன்னன் உன்னை,
பூவாய் மலர வைத்த அன்பன்!
உன் காதல் கண்ணன் உன்னை
தாயாய் மலர வைத்த கள்வன்!
உன் காதல் அன்பன் உன்னை
பெண்ணாய் மிளிர வைத்த மன்னன்!

சங்கீத ஜாதி முல்லை!
இங்கித வாழ்வின் எல்லை!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி.

உங்கள் கதைகளை சில நாட்களாகத்தான் படிக்கின்றேன். எல்லாம் மிக மிக எதார்த்தமான எளிய வாழ்வின் நிகழ்வுகளின் தொகுப்பு. நன்று.
Superb
 

murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப நன்றிங்க பானுமா:)
பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் செல்லம் போடும் பானுமா எப்பவும் சந்தோசத்தோட ஹா ஹா போடும் பானுமா
இந்த தளத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களோட கதைக்கும் ஆர்வமா அன்பா அழகா கருத்து போடும் பானுமா ..என்று பலமுகங்கள் உங்களுக்கு..அதுவும் பிறந்தநாள் வாழ்த்து உங்களை மாதிரி யாராலும் சொல்ல முடியாது...நம்ம புரோ மாதிரி பாராட்ட முயற்சி செய்தேன்.பானுமா:)
ஹாஹா
 

sindu

Well-Known Member
நான் அமுதா பிளாக்கில் இருந்து அவங்களை துரத்தி கொண்டு வருகிறேன் தொடர்ந்து நீங்கள் சொல்வது நிஜம் ஈர்ப்புவிசை அருமையான வார்த்தை சொல்லிட்டீங்க மனதுக்குள் பல்பு ஏற்றியது போல் உள்ளது
me too....
அமுதா பிளாக்ல எனை தெரிந்தும் நீ-ல இருந்து அவங்க கதைகள் follow பண்ணுறேன் ....ஒரு தடவை கூட சலிப்பு ஏற்பட்டதில்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top