E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Durga Elango

Well-Known Member
Thanks for the wonderful story sister. Starting la first complete ana padikalam endru irunthu 30 updates padithu piragu than theriyum first part over ah unga elathu mela irunthu aravithin serial stories padika start panunean thank you very much. Easwar varshini they are part of our life mathiri travelled. Thanks waiting for next story from your side. If possible give village story. Thank you sister
 

ThangaMalar

Well-Known Member
அவள் முந்தாநாளே வாழ்த்தினாள் சகோ...அந்த வெள்ளை உள்ளத்தால் தான் நான் முதலிடம் வந்தேன்... இந்த தளத்தில் நிறைய கருத்துக்களை பதிய தூண்டுவதில் இவளை அடிச்சிக்க முடியாது..

பாராட்ட ஒரு மனம் வேண்டும்...மற்றவர்களின் வளர்ச்சி பார்த்து சந்தோசிக்கும் பெயரைப்போலவே தங்க மனம் கொண்ட மலர் அவள்....என்றும் வாழ்க வளமுடன்
No senti pons..
நம் சண்டை அடுத்த பயணத்திலும் தொடரும்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யாரந்த சரவணன். ..நமக்கு தெரியாம:(
சவீ கதையில் உமா....என்னை மீட்டும் காதலே ....போய் கொண்டு இருக்கு...நிறைய தோழிகள் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கிறாள் சவீ...அதில் சசி சோடி சரவணன்...
 

Rekha

Well-Known Member
கதை அருமை மல்லி mam.. உங்க site க்கு வருவதே இனிமையான விஷயம்... கதை படிப்பது ஒரு ஆவல்ன்னா ... commands படிக்க ஒரு ஆவல்... எந்த site லயும் இப்படி அருமையான ரசிகர்களை நான் பார்த்ததில்லை... எனக்கு commands போட தெரியாது.. நான் எப்பவும் silent ஆக படிச்சிட்டு போய்விடுவேன்.. ஆனால் இங்க பதிவிடாமல் போகிறதில்லை sis .. சங்கீத ஜாதி முல்லை அதிரடியாய் ஆரம்பித்து.. தொடர்ந்து.. இன்னிசையாய் மலர்ந்து மணம் வீசி நல்லிசையாய் நிறைவுற்றது... எங்களுக்காக எழுதும் உங்கள் எழுத்துலகுக்கு நன்றிகள் பல... :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top