E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Ungalukku alwa venuma..

Always in
Love
With Ur
Attitude
We love you & your கவிதைகள், பாத்தி டியர்..
எத்தனையெத்தனை அற்புத கவிதைகள், பாத்திமா செல்லம்...
இறைவன் உனக்கு எல்லா நலன்களும் தருவார், பாத்திமா டியர்..
இன்னும் நிறைய கவிதைகள் எழுத வேண்டும், பாத்திமா செல்லம்...
 

murugesanlaxmi

Well-Known Member
:)நாளைக்கு என்ன செய்வோம் மலர்..
ஒவ்வொரு கதை முடியும்போதும்...இன்னும் கொஞ்சநாள் பயணித்திருக்கலாம் என்றே தோன்றும்.
முடிகிறதே என்று வருந்துவதே அதிகப்பேர்...
எல்லாம் உங்கள் எழுத்து எனும் மந்திரம்
வாழ்ததுகள் மல்லி.
வாழ்த்துகள் சகோதரி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதை தான் நான் லாஸ்ட் எபில சொன்னேன் பொன்ஸ். ..சென்ற திங்களிருந்து நிஜ வாழ்க்கையில் நிழல் தாக்கியது இதுவே முதல்முறை என...
நமக்கு எதுவும் லேட்டாக தான் புரியுது உமா..
நான் பதிவு போட்ட கணம் தான் உணர்நதேன்...
இது வரை இந்த எபியில் என்ன வாசித்தேன் என்பதே நினைவில் ஏறல...
புரியவுமில்ல...கதைப்பற்றி ஒரு வரி கூட கமெண்ட் பண்ணல....புத்தகத்தில் தான் வாசிக்கணும்...அப்ப உணரலாம்..
 

murugesanlaxmi

Well-Known Member
:)
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..

எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...

கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..

கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..

என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..

எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...

சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..

பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
இனிய சகோதரி நாவல் படித்து நேரத்தில் உங்கள் கவிதை எப்படி வரும் என யோசித்த நேரம் அதிகம் சகோதரி , அதேபோல் எதிர்பார்ப்பை அழகாக பூர்த்தி செய்வீர் சகோதரி .எப்போதும் உங்கள் பயணம் தொடரட்டும் சகோதரி{ இன்ன அண்ணா என்று கேட்பது புரிகிறது,இது ஒரு பழக்கம் சகோதரி , நாம் ஒரு வகுப்பு முடிந்து மேல் வகுப்பு செல்கிறோம் சகோதரி }
 

murugesanlaxmi

Well-Known Member
Thank you so so so so much Mallika...
கோபமோ, கிண்டலோ, அல்லது பாராட்டோ எதையும் உச்சம் தொடும் என் இனிய சகோதரி, நேற்று மட்டுமே உங்களுக்கு அதிஷ்டம் குறைந்தது .விஞ்சானமும் சதி செய்தது. ஆனால் இன்று முதல் எதிலும் வெற்றி சகோதரி{ஒருவரை மனம் திறந்து பாராட்டும் குணம் உங்களிடம் பார்த்தேன் சகோதரி, நன்றி}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top