E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen


No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request


E100 Sageetha Jaathi Mullai 1


E100 Sageetha Jaathi Mullai 2



:)
Thank u malli for this wonderfur story.....
 

Lalithaganesan

Well-Known Member
:)
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..

எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...

கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..

கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..

என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..

எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...

சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..

பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
True and super fathima
 

umamanoj64

Well-Known Member
நன்றி உமா...
தூரத்தில் இருக்கும் நம்மை அருகில் உணர வைத்த மல்லிக்கு நன்றி.
நம்மை இறுக்கி பிணைத்த இணைத்தவர்கள் ஈஸ்& வர்ஷூ..அவர்களுக்கும் நன்றி.
ஒரு நிறைவு விழா உணர்வு வருது..
மனம் கனக்கிறது
இதயம் விம்முகிறது
கண்ணு நிறைகிறது..
கைகள் தழுவுகிறது
கால்கள் விலக மறுக்கிறது..
நிறைவை ஏற்க
உள்ளம் மறுக்கிறதே...
இதை தான் நான் லாஸ்ட் எபில சொன்னேன் பொன்ஸ். ..சென்ற திங்களிருந்து நிஜ வாழ்க்கையில் நிழல் தாக்கியது இதுவே முதல்முறை என...
 

umamanoj64

Well-Known Member
காதல் பித்தன்
காதல் கள்வன்
காதல் மன்னன்
காதல் கணவன்....

அழகி
ஆசை காதலி
இனிய தாய்
ஈன்ற நீல கண்ணன்
உவகை கொண்டு

ஊருக்கும் நல்லவை செய்தே
எளிமையை பழக்கியே
ஏற்றமிகு வாழ்வில்
ஐவரும்


ஒற்றுமையாய் வாழும்
ஓர் நல் குடும்பம்
ஔபரிதிகம்(ஈடு) இல்லா காதல்
அஃதே அவளை மலரச் செய்ததே
சூப்பர்ப் பாத்திமா..
 

ThangaMalar

Well-Known Member
இதை தான் நான் லாஸ்ட் எபில சொன்னேன் பொன்ஸ். ..சென்ற திங்களிருந்து நிஜ வாழ்க்கையில் நிழல் தாக்கியது இதுவே முதல்முறை என...
கற்பனை கதாபாத்திரங்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியல, உமா...
 

ThangaMalar

Well-Known Member
உமா சிஸ் நாமளே பொண்ணு பார்த்து வைக்கலாம்னு அன்று சொன்னீங்களே...:D
இங்கு ஒரு புள்ள தானே வந்து தலைய தருது...அஸ்வினுக்கு முடிச்சிடுவோமா:D
பெயர்;சசி
வயது;25
ஊர்;காஞ்சிரபுரம்.
ஓகேவா சிஸ் சொல்லுங்க...
ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆயிடுச்சே..
இது மல்லி சைட்டா... Matrimonial site ah...
 

murugesanlaxmi

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen


No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request


E100 Sageetha Jaathi Mullai 1


E100 Sageetha Jaathi Mullai 2



:)
ஒரு இனிய பயணம் முடிந்தது போல் உள்ளது சகோதரி . இனிய யார் ஆசைப்பட்டாலும் இப்படி ஒரு பயணம் அமைவது கடினம்.இதில் மல்லி சகோதரியுடனும்.என் நண்பர்களுடனும் குறைந்த காலமே பயணம் செய்தாலும், நிறைந்த மனது உள்ளது. ஆனால் இதற்காக கவலைபடமாட்டேன், ஏன் கவலை பட வேண்டும். இதுதானே ஆரம்பம். மல்லி இங்கே தான் இருப்பார், என் ப்ரெண்ட்ஸ்சும் இங்கேதான் இருப்பார், எனவே நானும் இங்கேதான் இருப்பேன். இதுபோல் பல பயணம் எங்களுக்கு காத்துயிருக்கு, இன்னும் சொல்லபோனால் இன்னும் எங்களுடன் சேர பல நண்பர்கள் வருவார்கள். இதைவிட அருமையான பயணமும் அமையும். நாங்கள் எப்போதும்போல பயணிப்போம்{டேய் முருகேசு, உனக்கு சென்டிமெண்ட் வொர்க் ஆவாது, காமடிதான் லாய்க், வீணா டிரைபண்ணாதே}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top