murugesanlaxmi
Well-Known Member
சகோதரி உங்கள் நட்புக்கு வணக்கம் சகோதரி, என்றும் உங்கள் நட்புடன் நான் சகோதரி, வாழ்த்துகள் நன்றி சகோதரி . நாம் வேறு வகுப்பு வந்து விட்டோம் சகோதரி
சகோதரி உங்கள் நட்புக்கு வணக்கம் சகோதரி, என்றும் உங்கள் நட்புடன் நான் சகோதரி, வாழ்த்துகள் நன்றி சகோதரி . நாம் வேறு வகுப்பு வந்து விட்டோம் சகோதரி
சகோதரி வாழ்த்துகள் நன்றி சகோதரிExcellent mam......
ஆனா சிங்காரி வராமலே முடிச்சிட்டீங்க.......
நாவல் தான் முடிந்தது சகோதரி நம் நட்பு தொடரும் சகோதரி , என்னை எதையும் உரிமையுடன் கேட்கும் சகோதரி, உங்கள் நட்பு கிடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரி, நட்பில் இருப்போம் நட்பை தொடருவோம் சகோதரிyennnn appo saravanan
சகோதரி நன்றி வாழ்த்துகள் சகோதரிVaazhthukal Malli mam. You made it. Totally enjoyed sjm. Last episode awesome. All the best for your success. Thanks for this forum. Niraya friends family pola kidaichu irukanga. Thank you so much.
நன்றி சகோதரி , சகோதரி நம் நட்பு என்றும் தொடரும் சகோதரிபடிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....
நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....
கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
Sure anna......thanks to u tooநாவல் தான் முடிந்தது சகோதரி நம் நட்பு தொடரும் சகோதரி , என்னை எதையும் உரிமையுடன் கேட்கும் சகோதரி, உங்கள் நட்பு கிடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரி, நட்பில் இருப்போம் நட்பை தொடருவோம் சகோதரி
சகோதரி உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன் இன்னும் நான் ep99,ep1௦௦ படிக்கவில்லை. உண்மை மெதுவாக படிப்போம் இது கடைசி பதிவுகள் என இருக்கிறேன்இன்னொரு தடவை படிச்சுட்டு மறுபடியும் அழுதுட்டு வந்தேன் ......
எப்போதும் போல் அருமை சகோதரிகாதல் பித்தன்
காதல் கள்வன்
காதல் மன்னன்
காதல் கணவன்....
அழகி
ஆசை காதலி
இனிய தாய்
ஈன்ற நீல கண்ணன்
உவகை கொண்டு
ஊருக்கும் நல்லவை செய்தே
எளிமையை பழக்கியே
ஏற்றமிகு வாழ்வில்
ஐவரும்
ஒற்றுமையாய் வாழும்
ஓர் நல் குடும்பம்
ஔபரிதிகம்(ஈடு) இல்லா காதல்
அஃதே அவளை மலரச் செய்ததே
Ungalukku alwa venuma..
Always in
Love
With Ur
Attitude
சகோதரி இது போங்கு, கவிதைக்கும் அழகு இல்லை, பெண் கவிஞருக்கும் அழகு இல்லைPonnuma Ku biriyani oru parcel..
Believe me
I like you
Respect u
In all the way
Yes i
Admire u
Now and always
In-depth
Intha biriyani ok wa