E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
என்னை கழுவிவுற்ற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் . சிலருடை சகவாதோஷம் நம்மை கெடுத்துவிடும். என் சகோதரிகள் பாத்திமா,மீரா, மற்ற சில் சகோதரிகள் மீது பாவம் சேராட்டும் முருகேசனின் கவிதை {யாரும் கட்டை எடுக்கவேண்டாம்} கிறுக்கல்கள்

மல்லிகா மணிவண்ணனும் அவருடைய வாசகர்களும்:-

பெண்ணியம் எழுதும் பண்பாளர்
ஆணினத்தை விட்டு தரமாட்டார்
இந்த கதை நாயகி
சில இடங்களில் போற்றுவார்

சிலஇடங்களில் தாக்குவார்- எங்கும்
இலக்கணம் மீறமாட்டார்
இந்த எழுத்து அர்த்தனாஸ்வரி
எழுத்தில்
இவர் வழி தனி,
எதிலும்இவரே இனி

நட்பை காப்பாற்றுவார்,
கற்பைபோற்றுவார்,
காதலையும்கரையேற்றுவார்...

தொடர்கதையில் மன்னி,
தொட்டதெல்லாம்பொன்னி
உழைப்பு இவருக்கு பிடித்தது.
அதனால்ஊருக்கு இவரை பிடித்தது
எங்கே எழவேண்டும், எங்கே ஓதுங்கவேண்டும் என்று தெரிந்த பண்பாளர்
சேரும் கூட்டம் என்பார்கள்,
இவருக்காக சேர்ந்த கூட்டம் இது
நாவல் முடிந்தும் நகர்வேனா என்கிறது...

பதி {வு} வரும் வரை காத்திருக்கும் பத்தினி போல்
கடி , கருத்து, குட்டி கதை ,விமர்சனம் ....
இப்போ கவிதை ...தூள் கிளப்புறீங்க ....ப்ரோ
அடுத்து என்ன ????
 

banumathi jayaraman

Well-Known Member
கடி , கருத்து, குட்டி கதை ,விமர்சனம் ....
இப்போ கவிதை ...தூள் கிளப்புறீங்க ....ப்ரோ
அடுத்து என்ன ????
நன்றி சகோதரி
சொல்லாமல், கொள்ளாமல், எதையும்,
அதிரடியாகத்தான், நம் சகோதரர்
செய்வார், சுந்தரம்உமா டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
இதே தான் நானும் கேட்டேன்..உமா...HiFi
சொல்லாமல், கொள்ளாமல், எதையும்,
அதிரடியாகத்தான், நம் சகோதரர்
செய்வார், சுந்தரம்உமா டியர்
கடி , கருத்து, குட்டி கதை ,விமர்சனம் ....
இப்போ கவிதை ...தூள் கிளப்புறீங்க ....ப்ரோ
அடுத்து என்ன ????
நான் எதுசெய்தாலும் என் சகோதரிகள் என்னை தட்டி கொடுத்து பாராட்டும் போது எனக்கு என்ன கவலை நன்றி, சகோதரிகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top