E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கு, நோ ப்ராப்ளம், பொன்ஸ் டியர்
எதுக்கும், நீங்க கொஞ்சம், ஜாக்கிரதையா,
இருந்துக்கோங்க, பொன்ஸ் செல்லம்
because, you are a superb writer, பொன்ஸ் டியர்
எனக்கென்ன ...
என் எழுத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.
அவங்கவங்களுக்கு தனி பாணி உண்டு.
சகோவும் வரட்டும்...இன்னும் நிறைய பேர் வரட்டும்.
நான் இணையம் வரும் போது என்னுடன் பயணித்தவர்கள்...இன்று பிரபல நாவலசிரியர்கள் ..நிதனிபிரபு, சுதாரவி, ஹமீதா, தேன்ராஜ், குளோரியா, சித்ரா.ஜீ,சரண்யாஹேமா, ரோசிகஜன் ....அம்முராதிகா...இன்னும்..இன்னும்.
இப்பவும் பாத்திமா, மீரா, மித்ரா, கோமதி என கவிஞர்கள்...கதாசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறாங்களோ....நிறைய வரணும்...என்பதே ஆசை.
 

Sundaramuma

Well-Known Member
நல்ல மூன்று பெண்களை
கொண்ட குடும்பத்தில்
தவறான ஆண் மகனில்
ஒருவனாய் என்னுடைய அறிமுகம்..

ஈர்ப்பில் ஒரு வகை
பெண்ணிடம்
தோன்றுவது..

மறுவகை ஆளுமை
கொண்ட ஆண்
மகனின் ஒவ்வொரு அசைவும்..

பிரம்மிப்பை ஏற்படுத்தும்
ஒருவன் தன்னை துச்சமாக
எண்ணும் போது
ஈர்ப்பு நிலை தாண்டி
பொறாமை ஆகிறது..

தவறுக்கு வழிவகுத்தது
முதல் பிழை...
பிழை அறிந்த பின்
தான் காதல் கொண்ட
பெண்ணை மணக்க
மிரட்டியது
இரண்டாம் பிழை..

பொறாமை கொண்டு
பழி வாங்க அவனுடன்
ஒரு பெண்ணை
இணைத்து புகைப்படங்கள்
வெளியிடப்பட்டது
மூன்றாம் பிழை...

தண்டனையாக பெற்ற
ஒருவருட சிறை தண்டனை
கூட என்னுள்
மாற்றங்கள் கொண்டுவந்ததா
தெரியாது..

ஒரு பெண்ணின் மானம்
காப்பதை கண்ணுற்றவளின்
சிறு நம்பிக்கை என்னில்
பல மாற்றங்கள்..

சகோதரனாக என்னை
உணர செய்தே
அவளை பெரும்
ஆபத்திலிருந்து
காப்பாற்ற தூண்டியது..

அந்த நொடி முதல்
என் வாழ்வில்
நல்லவையே..

தேவதையாய் வந்து
என்னை நல்லவனாய்
மாற்றினாள்..

இன்பமாய் மாறிய நாட்களில்
ஆளுமை கொண்டவரின்
நட்பும் கூடியது..
நல் உறவை தந்தவள்
சூப்பர் ..பாத்திமா:):):)
 

Sundaramuma

Well-Known Member
@Lakshmi sivakumar
splly to u


மதியற்ற சில செயலே நம்
கதியினை நிர்ணயிக்கும்
இக்கதையினையும் நிர்ணயித்தது


நிதியின் அதிபதியாய் இருப்பவனை
சாதி முல்லையின் பதியாக்க
விதியாக வந்தவனே உன்
விதிவசத்தால்
கைதியாக ஆனாய்


மிகு நாளை கழித்ததனால்
மதி அங்கே வந்ததோ
வெளி வந்த பின்னே வேறு
கதியில்லை வழியில்லை என
சுதி ஏத்தும் இடத்திலே
பணி செய்யும் வேளை


பழிக்கு பழியாய் செய்யாமல்
பழி நீக்க தன்னுயிரை
பலியாக கொடுக்கவும் தயங்கவில்லை


கதியற்று நினைவற்றிருந்த
அதிபதியவனின்
சதியவளை காத்து
பாதியுயிரை தந்து
வீதியிலே மானம் போகாமல் காத்து
சாதி முல்லையின் மனதினில் நட்பூ (பு)
பூக்க வைத்த அசுவினே


வில்லனோ என எண்ணி
வீணான சாபமிட்டோம்
வில்லன் கள்ளனாய் ஆனபோது
எள்ளலை தந்திட்டோம்


பின் அள்ளாமல் குறையாமல்
நீ அளித்த கண்ணியத்தில்
வில்லனாய் இருந்தவனே
கள்ளனாய் ஆனாய்
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட
கள்ளனாய் ஆனாய்
நல்லவனாய் மாறினாய்


மிகையின்றி சொன்னால்
நிறைநேர பூசலினுடே
குறைநேரம் வந்தாலும்
நிறைவான நகைப்பொலியை
கொடுத்தாய்


பூக்காத உன் வாழ்வை
பூக்க வைக்க வருவாளோ
பூவை ஒருத்தியுமே
என எண்ணி நாங்களும்
காத்திருக்கோம் கடைசியில்
அஸ்வின் நம் காணோட்டத்தில் .....
அருமை ....மீரா:):):)
 

Sundaramuma

Well-Known Member
நாலு பேரில் நான், மலர், பானுடியர், கனடா உமா
சரியா போச்சே....நீ வாலு லிஸ்ட் ல தான் வர்ற:p:rolleyes:
oldies than neenga
goodies naanga
FATHIMA RATHIMA ME and HEMA[/QUOTE]
நாலு பேரில் நான், மலர், பானுடியர், கனடா உமா
சரியா போச்சே....நீ வாலு லிஸ்ட் ல தான் வர்ற:p:rolleyes:


Old is gold antha category thaan u guys[/QUOTE]
images.jpg
 

Sundaramuma

Well-Known Member
ஏன் பானுமா..
ஏன்...

1000 தாண்டிய கமெண்ட்ஸை
1500 தாண்ட வைத்தோமே
அது குற்றமா???

தூங்கி வழிந்து சங்கத்தை
விழிக்க செய்தோமே
அது குற்றமா..

பொன்னுமா emoji போடாமல்
மெஸேஜ் மட்டும் போட்டார்களே
அது குற்றமா

நல்ல பிள்ளைகளை
செல்ல பிள்ளைகளை
வாலு என்று சொன்ன உமாம்மா
குற்றமா...
winking2.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top