E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
லதா சகோதரி நாவல் ஆர்வமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். நமக்கு இருப்பது ஒரே செல்ல சகோதரி பிரியாணி போட்டுடதீங்க ப்ரெண்ட்ஸ்
சகோ..நாங்க அவங்களை போட்டுடுவோம் பிரியாணி....:p
 

murugesanlaxmi

Well-Known Member
சகோ..நாங்க அவங்களை போட்டுடுவோம் பிரியாணி....:p
அய்யோ பாவம் என் செல்லம் சகோதரி , பொன்ஸ் சகோதரி நீங்களுமா? நம்பமுடியவில்லை இல்லைலை லை லை
 
S

semao

Guest
வாங்க, வாங்க, பொன்ஸ் டியர்
இவங்களை, எல்லோரையும்,
வைச்சு செய்ங்க, பொன்ஸ் செல்லம்
வச்சு செய்ய நல்ல ஆளை பார்த்தீங்க போங்க
நாங்க செய்யறோம் பாருங்க வேடிக்கையை
 
S

semao

Guest
சூப்பர் சகோதரி{ சுதி எத்தும் இடத்தில் பணி செய்யும் வேளை ஹா ஹா சூப்பர் சகோதரி}
:p:p:p:p:p:p
வெளிய சொல்லாதீங்க ண்ணா
அப்புறம் என்னை பேட் கேர்ள் சொல்லுவாங்க
 

fathima.ar

Well-Known Member
குழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்க

கவிதையாய் பேசிய கிளிகளை
வால் என்று கூறியே
வால் தனம் செய்ய தூண்டியது
யார் குற்றம்....
 

banumathi jayaraman

Well-Known Member

உங்களை சொன்னதும் சூப்பரா.. இதெல்லாம் atrocity[/QUOTE]

பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்..[/QUOTE][/QUOTE]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top