E1 Enai Meettum Kaadhale

Advertisement

Lalithaganesan

Well-Known Member
:)அழகான பதிவு..
யாரு என்னனு ஒண்ணும் புரியல..
அஜிக்குட்டி போல...மீ வாயில் கைவச்சு...சீயிங்
confused-face-smiley-emoticon.gif
Mee too ponnumma yar ennanne puriyala
 

banumathi jayaraman

Well-Known Member
லவ் யூ பானுக்கா... எவ்வளோ பெரிய கமென்ட், ஆமா அக்கா நானும் அபராஜித்ன்னு தான் போட்டேன் பார்த்தா நம்ம சுந்தரியோட குட்டி பேரு கூட அபராஜித் தான்... வெள்ளையா இருக்கவன் எல்லாம் வெள்ளைக்காரன் இல்லைக்கா... அவன் வெள்ளைக்காரன் தான் சொன்னேன் வெளிநாட்டுக்காரன்னு சொல்லவே இல்லியே...
ஹா ஹா ஹா
 

Chithukumar

Well-Known Member
நல்ல தொடக்கம் சவீதா.
நிறைய விங்கள் புதிராக இருக்கு. போகப் போக புரியும்னு நினைக்கிறேன். அபராஜித் நல்ல பெயர்.க்யூட் குட்டி. சமர்த்தா இருக்கு.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top