E00 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Huge accident
அன்றில் பறவை அருமை
மறுஜென்மம் ?
Waiting for next epi:love:
:) illa da..
no மறு ஜென்மம்.
idhu happens - "இன்றிலிருந்து பல மாதங்களுக்கு பின்.."

my grandparents were such couple.. my grandpa died when he knew grandma was going to leave him..
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அந்த காட்சியை தத்ரூபமாக இருக்கிறது டியர்... உண்மையிலே அந்த அன்றில் பறவை பற்றி எழுதி முதல் அத்தியாத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்... ஹாஹாஹா பாவம் அண்ணாவையும் தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் டியர்
அவர மட்டும் இல்ல.. குடும்பத்துல ஒருத்தரையும் விடல.. ஆனா ஒருத்தருக்கும் தமிழ் படிக்க வரல :( so no use.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அந்த காட்சியை தத்ரூபமாக இருக்கிறது டியர்... உண்மையிலே அந்த அன்றில் பறவை பற்றி எழுதி முதல் அத்தியாத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்... ஹாஹாஹா பாவம் அண்ணாவையும் தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் டியர்
like i said my தாத்தா பாட்டி தான் இன்ஸ்பிரேஷன் இந்த அன்றில் பறவைக்கு .. அது ஒரு சாட் ஸ்டோரி... பாட்டி got very sick, she was in her death bed. thatha couldnt take it. he died. but paati did not. she recovered but went to comma... very sad thing to think of!
 

Seethavelu

Well-Known Member
ஆரம்பமே அசத்தல் ஒரு விபத்தை நேரில் பார்த்த effect அவர்களின் உணர்வுகளை சொல்லிய விதமும் வெகு அருமை தாத்தா பாட்டி யை பற்றி கூறியிருந்தது நெகிழ வைத்தது சீக்கிரம் அடுத்த பதிவை தாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
like i said my தாத்தா பாட்டி தான் இன்ஸ்பிரேஷன் இந்த அன்றில் பறவைக்கு .. அது ஒரு சாட் ஸ்டோரி... பாட்டி got very sick, she was in her death bed. thatha couldnt take it. he died. but paati did not. she recovered but went to comma... very sad thing to think of!
எவ்வளவு உன்னதமான அன்பு ரெண்டு பேருக்கும்... புரிதல்..மனதை நெகிழ வைக்கிறது டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top