E 3- KANAVUKALIN SUYAVARME

Advertisement

fathima.ar

Well-Known Member
அதாவது பார்க்க விடுறாங்களே...இன்னுமிருக்கு...போட்டப்பாட்டே....சேனல் மாற்றி மாற்றி...காதே போயிடும்....இன்னும் இருபது நாள் தான் என் ஆட்டம் ..அப்புறம் குளோஸ்...அவ்
Athukkulla sun life paarunga 80s song Deva song laam podran .
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Receipe in story also ......good story ....my opinion can speed up in narration sis.....don't mistake .....
நன்றி ஸ்ரீ.
முயற்சிக்கிறேன். நன்றி.
பீல் ப்ரீ ஸ்ரீ. தப்பாக நினைக்க என்ன இருக்கு. இப்படி சொல்வதே குறைஞ்சு போச்சு....மாற்றிக்க நிச்சயம் முயல்கிறேன்.
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Athukkulla sun life paarunga 80s song Deva song laam podran .
அதை எங்கே போட விடுவா ? .......சன் முஸிக் .......:(ஒரே பாட்டு, அந்த தனுஷ் முஞ்சியை எத்தனை முறை பார்ப்பது ? கொடுமை டா சாமி.
 

fathima.ar

Well-Known Member
Nalla vela isai aruvi podala athula velangatha moonji varum saavu kuthodao_O
அதை எங்கே போட விடுவா ? .......சன் முஸிக் .......:(ஒரே பாட்டு, அந்த தனுஷ் முஞ்சியை எத்தனை முறை பார்ப்பது ? கொடுமை டா சாமி.
 

Shri lakshana

Well-Known Member
நன்றி ஸ்ரீ.
முயற்சிக்கிறேன். நன்றி.
பீல் ப்ரீ ஸ்ரீ. தப்பாக நினைக்க என்ன இருக்கு. இப்படி சொல்வதே குறைஞ்சு போச்சு....மாற்றிக்க நிச்சயம் முயல்கிறேன்.
Thank you for replying ......very happy .....first response from the author ....happy
 

Sundaramuma

Well-Known Member
பக்கத்துக்கு வீட்டுல நடக்கிறதா பார்க்கற மாதிரி ஒரு feel .......
அந்த போன் ரொமான்ஸ் எங்க வீட்டுல நடக்கும் ....... தங்கை பார்த்து பொறாமை படுவா.....
என் கிட்ட செல்ல அடியும் வாங்குவா......மகேஸ்வரனுக்கு என்ன ஆனது ......
குட் எபிசொட்.....
Thank you very much.Pons :D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
Banuma and pons akka......... unga rendu per melayum sema gaaandula irukken ini unga kooda pesa maatten naa kovamaa poren... iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii hateeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu.....................................................
No, No நோ, கோபம் கீது குட்டி டியர்
நானு, சூர்யாவையும் மறக்கவில்லை,
உங்களையும் மறக்கவில்லை
சூர்யா and வெற்றி இவங்க இரண்டு பேரு மேலையும் தப்பு இருக்கு கீது செல்லம்
சூர்யா குட்டிக்கு, தாலியை கழட்டினது, தப்புன்னு தோணலை, வெற்றியின் வீட்டுக்கு பேசும்பொழுது, கொஞ்சம் நாவையடக்கி, பேசணும் னு தெரியலை,
இதுவெல்லாம் அவளுக்கு தெரியலை,
பாவம் சின்ன பொண்ணு தானே
சொல்லித்தர அம்மா இல்லை
அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியும் பிரயோஜனம் இல்லை ராமன் சாரும், செல்வமும் ஆண் பிள்ளைகள்
அவர்கள் எப்படி சொல்லி தருவார்கள்?
வரேன், வரேன், வந்து நானு, சூர்யாவுக்கு சொல்லி தருகிறேன் கீதாஞ்சலி டியர்
அதுவரை நோ கோபம் & நோ டூ,
ஓகே வா Geethu dear?
அதுவரை எங்களிடம் பேசிக்கொண்டு சமத்தாக இருந்தால் நானு நிறைய க. மி. and லாலிபொப் எல்லாம் வாங்கி தருவேன் டா கீது செல்லம்
சரியா டா கீது டியர்?
இல்லாட்டி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top