E 3- KANAVUKALIN SUYAVARME

Advertisement

arasichelvan

Well-Known Member
Hi Amma

Super ud ma.. சமையல் டிப்ஸ்..nice mA .. உங்க ஒரு spl ah
Maheshwaren meenakshi nice pair.. அவங்களுக்குள் இருக்குற புரிதலும் அன்பும் சூப்பர் மா ...
engala suspense la than epovum vachirupingala... ena acu pakka waiting
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

ஹாய் அரசி,

கி ..கி...ஏதோ எனக்கு தெரிந்தது.
நன்றி டா.
 
banumathi jayaraman

Well-Known Member
ஹேய், செம, செம, செம சூப்பர்ப் பதிவு, பொன்ஸ் டியர்
என்ன ஒரு அன்பான அம்மா, அண்ணன், தங்கை?
மீனாம்மா, விக்னேஷ் and வினயா மூன்று பேருமே,
சூப்பர்ப் பெர்சன்ஸ், பொன்ஸ் செல்லம்
மித்ராவின் உணர்வுகளை மதித்து, அவள் வீட்டுக்குள்
வராமல் தங்கையின் பாதுகாப்புக்காக விக்னேஷ்,
வெளியே நிற்பது, அருமை
ஹா, ஹா, நல்ல சங்கேத பாஷை
எதையாவது எடுத்து வரச் சொன்னால், உன்னோட ரூமில்
போய் விளையாடு என்று அர்த்தமா, நிலாக்குட்டி?
ஹா, ஹா, அடுத்த ஜோடிக்கும், மேளம் கொட்டி விடலாம்
போலவே
ஹய்யோ, சதீஷா உன்னோட வினியின், அண்ணன்-னு தெரியாமையே, விக்னேஷிடம், பெண் வீட்டில், பேச உதவி கேட்டிருக்கறாயே
நல்ல சங்கீதத்தின் நடுவே அபஸ்வரம் தட்டினாற் போல் இனிமையான இந்த தருணத்தில், மகியின் இறப்பு நிகழ்வுகள்
ஹ்ம்ம்………………. என்ன செய்வது
ஹா, ஹா, வினி உங்கண்ணன், உனக்கு சதீஷ்ஷை
மாப்பிள்ளையா பார்த்திருக்கிறான்
அது தெரியாமல் நீ அவங்க இரண்டு போரையும் திட்டிக் கொண்டிருக்கிறாயே
வினயாவின் மீது விக்னேஷ் and சதீஷ் இருவரும்
வைத்திருக்கும் பாசம் மனதிற்கு சந்தோசத்தைத்
தருகிறது, பொன்ஸ் டியர்
ஹ்ம்ம்…………………….. விக்னேஷ் மித்ரா கல்யாண
வேலைகள் ஜோராக நடக்கட்டும்
நாங்களும் இவங்க திருமணத்திற்கு வருகிறோம்,
பொன்ஸ் செல்லம்
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
ஹேய், நான் கமெண்ட்ஸ் போடுவதற்குள், 15 பக்கமா?
ஐ ஆம் சோ ஹேப்பி, பொன்ஸ் டியர்
 
சூப்பர்....சூப்பர்..பானு டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top