Sri B
Well-Known Member
love you too pons dearஓ....பார்க்கலையா...சிரிச்சிட்டேன்....பொன்னி. வாபஸ் வாங்கிட்டேன்....யாரும் கேட்க வேண்டாம்.... ஐ லவ் யூ டா
love you too pons dearஓ....பார்க்கலையா...சிரிச்சிட்டேன்....பொன்னி. வாபஸ் வாங்கிட்டேன்....யாரும் கேட்க வேண்டாம்.... ஐ லவ் யூ டா
நன்றி சித்ரா...ஏன் போராடவில்லை ...பின்னால் வரும்..nice ud. yen konjam kuda poradamal ellavatriyum vittu kodukirargal.yemaligal irukkumvarai yematrupavargalum irukkathan seivargal.aanal ivargal pesave illaiye.yen???????????appadiye thukki koduthuvittargale!!!!!!!!
சொல்லிட்டீங்க ல...Podunga...kangaloda serthu vayirirkum....naan kuda senjaenae egg podimas super...
ஹா, ஹா, பார்த்து பதுவிசா திட்டணுமா,
கீதாஞ்சலி டியர்
அதெல்லாம் முடியாது, என்னோட சூர்யாச் செல்லத்தை,
நீங்க வைச்சு வாங்கும்பொழுது, நானும் உங்களை
வைச்சு வாங்குவேன், கீதாஞ்சலி செல்லம்
இங்கேயே நின்னு, பொழுதைக் கழிக்காமல், அங்கே
போயிப்பாருங்க, கீத்து டியர்
நேற்றே போட்டாகிவிட்டது, கீதா செல்லம்
ஹா, ஹா, நேற்றே பார்த்து விட்டுத்தான் இந்த பேச்சா,
கீதாஞ்சலி டார்லிங் செல்லம்?
யாரு பயந்தவங்க? நீங்களா? ஹா, ஹா, நம்பீட்டேன்,
கீதாஞ்சலி டார்லிங் டியர்
வாவ் ..சூப்பர் ..கோமதி.Podunga...kangaloda serthu vayirirkum....naan kuda senjaenae egg podimas super...
சொல்லிட்டீங்க ல...
லைன் னா என்ன என்ன வரப்போகுது பாருங்க...
ஏன் கோமதி....
thanks da...ippadhan ud padichen ka..
Very emotional....