E 11- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பானு டியர் மேலே எப்பவுமே கோபம் வராது....போன கதையில் தான் யாரையும் வச்சு செய்ய முடியல...
பானுடியர்....இந்த நம்பியாரை, வீரப்பனை திட்டி ...டென்ட் கொட்டாய்ல படம் பார்த்த இனம்....திட்டத்திட்ட ...பூமாரி பொழிந்தது....ஒரு படத்தில் கூட அது மாதிரி சீன் வருமே....முதல் மரியாதை ல
இனிசாரி கேட்க கூடாது....திட்டுங்க...ம்ம் ..சொன்னால் போட வாறேன் ....படம் வேண்டுமா....கி..கி....
ஹா, ஹா, டென்ட் கொட்டாயில, படம் பார்த்த அனுபவம், எனக்கும் உண்டு, பொன்ஸ் டியர்
சூப்பராக இருக்கும், டென்ட் கொட்டாயில படம் பார்ப்பது, பொன்ஸ் செல்லம்
சிவாஜி and மஞ்சுளா நடித்த '' உத்தமன் '' முதல் நாள் முதல் ஷோ, படம் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, டென்ட் தியேட்டரில் இருக்கும் சிலாம்பு, 3 பாவாடைகளை கிழித்து, காலில் காயம் ஆகி, ரத்தம் வழிந்து, காய்ந்து இருந்தது, பொன்ஸ் டியர்
காயத்துக்கும், காயமானது கூடத் தெரியாமல்
இருந்ததுக்கும், புதுப்பாவாடையை கிழித்ததற்கும், செமையாக அம்மாவிடம், அடி கிடைத்தது, பொன்ஸ் செல்லம்
ஹா, ஹா, இன்னும் என் காலில், அந்த தழும்பு கூட இருக்கு பொன்ஸ் டியர்
எனக்குப் புரியலையே, என்ன படம் போடப்போகிறீர்கள், பொன்ஸ் செல்லம்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு சகோதரி, எனக்கு தொடர் கதை கொஞ்சம் கஷ்டமாக புரியும் சகோதரி,அதனால் முழுபதிவும் படித்து முழுமையான விமர்சனம்(இவரு பெரிய நக்கீரரு,உங்களின் மைண்ட்வாய்ஸ்)தருகிரேன் சகோதரி.அது வரை சின்ன சின்ன வரிகளில் கமெண்ட்ஸ்.
நன்றி ப்ரதர்....கருத்தில் சிறிதென்ன பெரிதென்ன.....புரிகிறது ...அப்படி எல்லாம் என் மைண்ட் வாய்ஸ் சொல்லல....புரியும்....சிரத்தை எடுத்து சொல்லும் கருத்தை மட்டுமல்ல அளிப்பவர்களையுமே மதிக்கிறேன்....ஏனெனில் நான் முதலில் வாசகி தான்....இப்பவும், எப்பவும்...

கண்டிப்பாக முடியவும் பெரியதாக போடுங்கள்...காத்திருப்பேன் ப்ரதர்..
நன்றிகள்பல
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, பார்த்து பதுவிசா திட்டணுமா,
கீதாஞ்சலி டியர்
அதெல்லாம் முடியாது, என்னோட சூர்யாச் செல்லத்தை,
நீங்க வைச்சு வாங்கும்பொழுது, நானும் உங்களை
வைச்சு வாங்குவேன், கீதாஞ்சலி செல்லம்
இங்கேயே நின்னு, பொழுதைக் கழிக்காமல், அங்கே
போயிப்பாருங்க, கீத்து டியர்
நேற்றே போட்டாகிவிட்டது, கீதா செல்லம்
ஹா, ஹா, நேற்றே பார்த்து விட்டுத்தான் இந்த பேச்சா,
கீதாஞ்சலி டார்லிங் செல்லம்?
யாரு பயந்தவங்க? நீங்களா? ஹா, ஹா, நம்பீட்டேன்,
கீதாஞ்சலி டார்லிங் டியர்


Engaaaaa???!!!
 

Hema27

Well-Known Member
பொன்ஸ் comment போட late ஆனதுக்கு முதல சாரி.
தன்னம்பிக்கை, சொந்த கால்ல முன்னேறனும் நினைக்கிறது எல்லாம் ஓகே... ஆனா ஏமாத்தறாங்க தெரிந்தே எல்லாத்தையும் கொடுக்கறது ஏமாளி தனம். ஏமாந்து போறாங்களே..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ipdiyum thaan.. uravugal nu solikitu suyanalathukaga sontham nu solikitu varanga...:mad::mad: meenu amma great!..vicky nalla theliva purinjukitan:(:cool:...
உறவுகளோ, நட்பக்களோ நம் ப்ரச்னையை பெரிதாக்குபவர்களே ...அதிகம் பொன்னி.
நன்றி பொன்னி.
தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..
தம்பி வீடு போயிட்டேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் comment போட late ஆனதுக்கு முதல சாரி.
தன்னம்பிக்கை, சொந்த கால்ல முன்னேறனும் நினைக்கிறது எல்லாம் ஓகே... ஆனா ஏமாத்தறாங்க தெரிந்தே எல்லாத்தையும் கொடுக்கறது ஏமாளி தனம். ஏமாந்து போறாங்களே..
பரவாயில்லை ஹேமா..
நான் கூட தாமதமான பதில்....கி..கி..
ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
 

Sri B

Well-Known Member
உறவுகளோ, நட்பக்களோ நம் ப்ரச்னையை பெரிதாக்குபவர்களே ...அதிகம் பொன்னி.
நன்றி பொன்னி.
தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..
தம்பி வீடு போயிட்டேன்
acho ean dear sorry ketukitu..no sorry no thanks neenga thana soninga..:)irunthalum neenga romba thaan sorry solringa dear..:(:( kekanumna nan than kekanum neenga ud pota udane nan padichiduven..intha epi post panatha pakala...romba late ah than padichen...athan late comment...don't worry be happyyyy;););):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
acho ean dear sorry ketukitu..no sorry no thanks neenga thana soninga..:)irunthalum neenga romba thaan sorry solringa dear..:(:( kekanumna nan than kekanum neenga ud pota udane nan padichiduven..intha epi post panatha pakala...romba late ah than padichen...athan late comment...don't worry be happyyyy;););):):)
ஓ....பார்க்கலையா...சிரிச்சிட்டேன்....பொன்னி. வாபஸ் வாங்கிட்டேன்....யாரும் கேட்க வேண்டாம்.... ஐ லவ் யூ டா
:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top