ஹாய் பிரிஎண்ட்ஸ் டுடே டேஸ்ட்டான, ஈஸியான கேரமல் புட்டிங் செய்யலாம்
தேவைவான பொருட்கள்
condensed milk 1 big tin
eggs {big} 12 or 15
5 tb spoon
முதலில் கேரமல் பண்ணிடலாம்
அடிகனமான பாத்திரத்தில் சீனியை இட்டு அடுப்பை slim flame இல் வைத்து சூடாக்கவும். melt ஆகா ஆரம்பிக்கும் போது பாத்திரத்தை அடுப்பிலிருந்து தூக்கி இரண்டு கையாளிலும் பிடித்து சுழற்றவும். மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
தொடர்ந்தது இவ்வாறு செய்வதால் சீனி கருகாமல் கேரமல் சரியான பதத்தில் வரும்
அதை பேக்கிங் தட்டில் இல் ஈவனா ஊற்றி ஆறவிடவும்
அதன் பின் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதற்க்கு condensed பால் சேர்த்து நன்றாக beat செய்து வடித்து கரமலின் மேல் ஊற்றி 20 or 25 மிண்ட்ஸ் அவித்தெடுக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கியதும் tray யை தலை கீழாக கவிழ்க்கவும்
enjoy

Last edited: