banumathi jayaraman
Well-Known Member
Mee tooகலக்குங்க கலக்குங்க.....
நான் எட்டித்தான் பார்ப்பேன்.....
ஏன்னா நான் இது பார்கிறதில்லை.....
எனக்கும் இந்த புரோக்ராம்
பிடிக்காதுப்பா
Mee tooகலக்குங்க கலக்குங்க.....
நான் எட்டித்தான் பார்ப்பேன்.....
ஏன்னா நான் இது பார்கிறதில்லை.....
பசங்க பார்ப்பாங்க
இந்த Big boss-லாம் ஒரு புரோக்ராம்ன்னு
பார்க்கிறீங்களாடா-ன்னு கேட்டால் உன்னோட கதைகளை விட இது இன்ட்ர்ஸ்ட்டா இருக்கும்பானுங்க
me too..
Mee too
எனக்கும் இந்த புரோக்ராம்
பிடிக்காதுப்பா
ஆமாம் சவீஇது நிஜமா ஹைய் ஜாலி நல்லா பொழுது போகும் நமக்கு இனி... எப்போமே ஜூன்ல தான் தொடங்கும்ல... நடுவுல இதை கலர்ஸ் வாங்கிட்டான்னு சொல்லிட்டு இருந்தாங்க... நிஜமாவே விஜய் டிவி தான் மறுபடியும் வாங்கி இருக்கா... இந்த முறையும் மைய்யம் தானா...
பத்து மணிக்குதானே போடுவான்காலங்காத்தால நான் பார்த்தேன்னா கடுப்பாய்டுவேன்......
காலையில் சத்தமே இல்லாமல் இருக்கணும்.....
So ஊரு சத்தம் வர்ற வரை no tv எங்க வீட்டில்.....
Oh...... பார்த்ததே இல்லை........பத்து மணிக்குதானே போடுவான்
எனக்கு பத்து மணிக்கு மேல எல்லாரும் வெளில போயிடுவாங்க,இரவுதான் பார்க்க முடியாதுOh...... பார்த்ததே இல்லை........
10 மணிக்கெல்லாம் remote போய்டும்.....