BigBoss - 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஓவரா நடிக்க ஆரம்பிச்சு சொதப்பிட்டாங்க எல்லோரும்!கமல்க்கும் கெட்ட பெயர்!இந்த முறை சுதாரிச்சு இருப்பாங்க பார்ப்போம்

எப்படியும் நிறைய புது முகங்கள் நினைக்கிறேன் ...
 

selvipandiyan

Well-Known Member
Program விட இவங்க பண்ணுற அலப்பறைகள் (non stop talking) ad இதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை......
Plus எங்க வீட்டு பேபி tv remote தரமாட்டான்.....
So எதுவுமே பார்கிறதில்லை.....
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்க
 

selvipandiyan

Well-Known Member
எப்படியும் நிறைய புது முகங்கள் நினைக்கிறேன் ...
இப்பதான் நிறைய வீடியோஸ் பார்த்தேன்,எவ்வளவு உண்மைன்னு தெரியல
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்க
இப்பதான் நிறைய வீடியோஸ் பார்த்தேன்,எவ்வளவு உண்மைன்னு தெரியல

அதுக்குள்ளே விடியோவே வந்திடுச்சா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
யூ ட்யூப் முழுக்க ஒரே பேச்சுதான்
இன்னும் அந்த பக்கம் போகலை .. எப்படியும் வீடியோவில் சொல்ற ஆட்கள் யாரும் வரப்போறதில்லை..
 

selvipandiyan

Well-Known Member
இன்னும் அந்த பக்கம் போகலை .. எப்படியும் வீடியோவில் சொல்ற ஆட்கள் யாரும் வரப்போறதில்லை..
உமா ரியாஸ்,நாஞ்சில் சம்பத்,ஜோதிகாவுடன் மசாலா விளம்பரத்தில் ஒருத்தி வருவா இல்ல அவ ந்னு போட்டுருக்கானுங்க
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இது நிஜமா ஹைய் ஜாலி நல்லா பொழுது போகும் நமக்கு இனி... எப்போமே ஜூன்ல தான் தொடங்கும்ல... நடுவுல இதை கலர்ஸ் வாங்கிட்டான்னு சொல்லிட்டு இருந்தாங்க... நிஜமாவே விஜய் டிவி தான் மறுபடியும் வாங்கி இருக்கா... இந்த முறையும் மைய்யம் தானா...
 

Joher

Well-Known Member
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்க

காலங்காத்தால நான் பார்த்தேன்னா கடுப்பாய்டுவேன்......
காலையில் சத்தமே இல்லாமல் இருக்கணும்.....
So ஊரு சத்தம் வர்ற வரை no tv எங்க வீட்டில்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top