AVAV 08

Advertisement

தரணி

Well-Known Member
விக்ரம் உன்னை இப்படி புலம்ப விட்டாச்ச... நங்கை உன்னோட ப்ளன்னிங் எல்லாம் பாத்து விக்ரம் அசந்து போயாச்சு....
 
Saroja

Well-Known Member
நங்கை சூப்பர்
அம்மா அப்பா வந்து மகனுக்கு உதவி செய்கிறார்கள்
 
அடுத்த எபி எப்போ ஆதி மேம் தினமும் சைடில் வந்து உங்க எபி காணும் என்று ஏமாற்றமாக இருக்கு :rolleyes::rolleyes::rolleyes::cautious::cautious::cautious: உங்க கதை என் ப்ரண்ட் தான் சொன்னாங்க நல்லாருக்கு என்று இங்கே படிச்சுட்டு நேராக அங்கே ஓடிப்போய் ரெண்டு நாவலையும் படிச்சேன் செம சூப்பர் :love::love::love::love::love::love::love::love:
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அடுத்த எபி எப்போ ஆதி மேம் தினமும் சைடில் வந்து உங்க எபி காணும் என்று ஏமாற்றமாக இருக்கு :rolleyes::rolleyes::rolleyes::cautious::cautious::cautious: உங்க கதை என் ப்ரண்ட் தான் சொன்னாங்க நல்லாருக்கு என்று இங்கே படிச்சுட்டு நேராக அங்கே ஓடிப்போய் ரெண்டு நாவலையும் படிச்சேன் செம சூப்பர் :love::love::love::love::love::love::love::love:

ஜெயந்தி சிஸ். :cry::cry:இதென்னப்பா என்னை இப்படி ஆக்கிட்டிங்க? ['புதுசில்ல அப்படித்தான் இருக்கும்'-ன்னு சூரி சொல்லி தேத்தி விடறாப்ல பண்றீங்களே?]

சரி, விஷயத்துக்கு வருவோம். வீட்ல பொண்ணுக்கு உடம்பு சரியில்ல[இப்போ ஓகே], ஆபிஸ் லீவ் போட்டதுல வேலை சேர்ந்து போக... தினமும் நைட் லேட்டாகுது. ஸாரி.

கதைகள் பிடிச்சது, சந்தோஷம். பதிவுகள்/கதைகள் கொடுத்து இன்னமும் உங்களை சந்தோஷப்படுத்துவேன்-ன்னு நம்பறேன்.

நன்றி தோழி.
 
எங்களை (நம்மை) போன்ற குடும்ப தலைவிகளுக்கு இது ஒரு கற்பனை உலகம் கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண ஓடி வந்து தன்னையே மறந்து கதையின் கதாபாத்திரங்கள் கூட ஐக்கியம் ஆகிடுவேன் அதான் எபி கேட்டேன்
புதிதாக கதை எழுவது போலவே இல்லை சூப்பரா எழுதுரிங்க
முதலில் குடும்பம் தான் பெண்ணுக்கு சரியான பிறகு வாங்க ஆதி சிஸ் (பெரிய எபியுடன்( ;););))ஆவலுடன்......... :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top