AVAV 08

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எங்களை (நம்மை) போன்ற குடும்ப தலைவிகளுக்கு இது ஒரு கற்பனை உலகம் கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண ஓடி வந்து தன்னையே மறந்து கதையின் கதாபாத்திரங்கள் கூட ஐக்கியம் ஆகிடுவேன் அதான் எபி கேட்டேன்
புதிதாக கதை எழுவது போலவே இல்லை சூப்பரா எழுதுரிங்க
முதலில் குடும்பம் தான் பெண்ணுக்கு சரியான பிறகு வாங்க ஆதி சிஸ் (பெரிய எபியுடன்( ;););))ஆவலுடன்......... :love::love::love:

நன்றி தோழி.
 

Seyon

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO:. Hey Sema pa. Kadupu explanation super pa. Chanceless. Enga vetu kudumpa thalaivar apadi than panuvanga. :mad::mad:
 

Lakshmimurugan

Well-Known Member
வீட்டில் பெரியவர்கள் இவர்கள் சண்டை பற்றி தெரிந்து தான் வந்திருக்கிறார்களா
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வீட்டில் பெரியவர்கள் இவர்கள் சண்டை பற்றி தெரிந்து தான் வந்திருக்கிறார்களா
இல்லையே லக்ஷ்மி.
 

Geetha sen

Well-Known Member
நல்லவேளை அம்மா அப்பா வந்து இவர்களின் பிரிவை முடிவுக்கு கொண்டுவந்தாங்க. பக்கா பிசினஸ் பெண்மனி ஆக மாறுறா நங்கை.சூப்பர்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top