Aahaa!!!Kalyanam - 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

ஒரு புதுக் கதை.. ஷார்ட் நாவல்தான்.. சோ பயம் வேண்டாம்.. நான் இனி நீ எப்பவும் போல வாரம் இரு பதிவு.. அதுக்கு நடுவில இந்த கதையும்...

https://mallikamanivannan.com/sarayus-ahaa-kalyanam-1/
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

ஒரு புதுக் கதை.. ஷார்ட் நாவல்தான்.. சோ பயம் வேண்டாம்.. நான் இனி நீ எப்பவும் போல வாரம் இரு பதிவு.. அதுக்கு நடுவில இந்த கதையும்...

https://mallikamanivannan.com/sarayus-ahaa-kalyanam-1/
:D
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''ஆஹா
கல்யாணம்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரயு டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
யாருக்கு????? உங்களுக்கா??????

தேனி பார்த்ததும் confirm ஆச்சு......
வாழ்த்துக்கள்......:D:D:D
**************************

இந்த கஞ்சூஸ் மாப்பிள்ளை வேண்டாம்......
Hair pin வாங்கிக்கொடுக்கணும்னு அழுகிறான்.......
இதுக்கே யோசிப்பவன் பட்டு நகை வாங்கி கொடுப்பானா?????

ரொம்ப பெரிய குடும்பம் போல......

தென்கரை மகாராணி என் ஸ்கூல் சீனியர் பேரு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top