லதாகணேஷ்
Well-Known Member
26... தாயாய் என் தாரமாய்
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
விந்தையடா நீ எனக்கு கதை ஏற்கனவே எழுதி முடித்த கதை அதனால் தொடர்ந்து பதிவுகள் தர முடிந்தது இது இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் அதனால் தான் தாமதம் ஆகிறது என்னால் இயன்றவரை சீக்கிரமாகவே பதிவுகள் தர முயல்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்கவும்எனக்கு இந்த சரிகாவை தான் பிடிச்சிருக்கு இந்த மது வேணா ஓடி போகட்டும் காவியனுக்கு சரிகாவே கட்டி வச்சிடுங்க அவள் தான் காவியனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா
கூல்டிரிங்ஸ் குடிச்சிட்டு சரிகா மயங்கிடுவா இந்த மது என்ன செய்ய போறாளோ
தாத்தா காவியன் ஏதோ திட்டம் வச்சிருக்காங்க போல
விஷ்வா பூபா கதை தினமும் கரெக்ட்டா எபி போட்டிங்க இந்த கதை மட்டும் லேட் எபியும் குட்டியா இருக்கு.