வானத்தையும் வசப்படுத்து

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"வானத்தையும் வசப்படுத்து
உன் வாழ்நாள் முழுதும்
தீராத உழைப்பினினால்"



"பிறர் வாழ்வை கெடுத்து வரும் வெற்றி வேண்டாம்
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படும் எண்ணம் வேண்டாம்"


"என்னால் முடியும் என எண்ணிப்பார்
நீ இந்த உலகத்தில் எவரும் எட்ட முடியாத இடத்தில்
எட்டாவது அதிசயமாய் இருப்பாய்"


"பிறர் அழுகையினில் ஆனந்தம் கொள்பவன் அரக்கன்
பிறரிடன் அன்பு காட்டுபன் தான் கண்ணுக்கு தெரியும் ஆண்டவன்"


"வானமும் வளைந்து நிற்கும்
உன் வஞ்சமற்ற அன்பின் முன்னால் "


"கடுமையான உழைப்பு
கள்ளமற்ற சிரிப்பு
வஞ்சமற்ற நெஞ்சம்
நிம்மதியான நித்திரை
சோகம் மறக்க சொந்தபந்தம்
இது வானமும் உன் வசம் தான்
உன் வாசலில் என்றும் பூ மணம் தான்"
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
இந்த கவிதை என்னோட மகி அக்கா கொடுத்த தலைப்பில எழுதுனது.
நன்றி மகி அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா சூப்பர் லச்சு... அருமையா எழுதிட்டி்ங்களே வெரி நைஸ்:love::love::love::love:
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ஹாஹாஹா சூப்பர் லச்சு... அருமையா எழுதிட்டி்ங்களே வெரி நைஸ்:love::love::love::love:
thank you akka ,ரொம்ப பாராட்டாதீங்க அக்கா வெட்கமா இருக்கு:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top