வாசனின் வாசுகி 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சத்யாவுக்கு இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் செய்தும் இன்னும் என்ன பிரச்சனை பண்றா:oops::oops:.
ஸ்ரீராம் இத்தனை செலவு செய்து திருமணம் செய்வது தொழிலில் வந்த பணத்தை கொண்டா,வேறு எதாவது திட்டமா:unsure::unsure::unsure:.
அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன்
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
தம்பிக்காரன் வீட்டை சுவாகா
பண்ணி எல்லாம் செய்றானா
சத்யாவுக்கு தெரியுமோ
இப்ப ரமேஷ் என்ன சொல்லிட்டான்
அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top