நன்றி டியர்Emotional ep.
நன்றி டியர்Emotional ep.
நன்றி டியர்Nice
நன்றி டியர்Super
நன்றி டியர்Vasan chanceye illa
ஆமாபாவம் இரண்டு பேரும்
நன்றி டியர்வாசன்
நல்ல சகோதரன்
அன்பான கணவன்
தாயுமானவன்
தாயே மகளாக வருவாருனு
பாவம் புருஷன் பொண்டாட்டி
இரண்டு பேரும்
நன்றி டியர்Nice
அப்பா வீட்டுக்கு தனியா இனி அனுப்ப மாட்டான்பாவம் வாசன் அம்மாவே தனக்கு மகளாக பிறப்பாள் என ஆசையாக காத்திருக்க,வாசுகிக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்.தன் வலியை மறைத்து வாசன்,வாசுகியை தாயாக பார்த்துக் கொள்வது அருமை.
நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லித்தான் கர்பிணி பொண்ண கூட்டிட்டு போய் ரெண்டே நாள்ல அடையாளம் தெரியாத மாதிரி இளைச்சு போனதோடு,வாசுகியின் இந்த நிலமைக்கும் காரணமாகிட்டாங்க.
வீட்லே நாலு பொம்பளைங்க இருந்தும் யாரும் பார்த்துக்காம இருந்துட்டு,நாதன் உங்களால முடியாதுன்னு வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டார்.இனி வாசன் ,வாசுகியை அப்பா வீட்டுக்கு அனுப்புவானா.
வாசுகி கர்பிணின்னு கூட பார்க்காம பூர்ணா எவ்வளவு மோசமா நடந்துட்டா என்ன
ஜென்மமோ.
நன்றி டியர்nycc
நன்றி டியர்Arumai