M manju mohan Well-Known Member Sep 17, 2023 #36 Interesting.. sakthi ova screenplay touch arambichidichi.. Nala vilakangal as usual
வ வைஸானிகா Well-Known Member Sep 17, 2023 #40 பொண்ணு இவனோட பேச்சைக் கேக்கோனுமாம். ஆனா இவன் இவனோட அம்மா பேச்சை கேக்க மாட்டானாம் . ஏன்டா பொண்டாட்டிய ரசிப்பே ஆனா ஒன்னா இருக்கமாட்டியாடா?
பொண்ணு இவனோட பேச்சைக் கேக்கோனுமாம். ஆனா இவன் இவனோட அம்மா பேச்சை கேக்க மாட்டானாம் . ஏன்டா பொண்டாட்டிய ரசிப்பே ஆனா ஒன்னா இருக்கமாட்டியாடா?