லயம் தேடும் தாளங்கள் - 29

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட்ஸ், லைக் பண்ணிய எல்லாருக்கும் பிரியங்களும் நன்றியும்... சக்திக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி மேலும் சில பதிவுகள் தொடரலாம்னு இருக்கேன்...

அப்புறம் இன்னொரு விஷயம்... ரொமான்ஸ் அதிகமா இருக்குன்னு யாராச்சும் பொங்கல் வச்சிடாதிங்க டியர்ஸ்... மீ பாவம்...

லயம் தேடும் தாளங்கள் - 29 - 1

லயம் தேடும் தாளங்கள் - 29 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

zain pair 2.jpg
 
#4
ஹா ஹா ஹா
ரொம்ப நாள் கழித்து ரொமான்ஸ் கொடுத்திருக்கீங்க,
லதா டியர்
மூத்த தாரத்து பையனுக்கு ஜாதகத்தினால் பணத்தைக்காட்டி ஒரு ஏழைப் பெண்ணை கல்யாணம் செய்து வைப்பாளே அந்த ஸ்டோரி ஹீரோயின் பவித்ரான்னு நினைக்கிறேன் அப்புறம் "செல்லுலாயிடு கனவுகள்" ஹீரோ அந்த நடிகன் அதுக்கப்புறம் இன்னிக்குத்தான் ரொமான்ஸ் வந்திருக்கு, லதா டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement