லயம் தேடும் தாளங்கள் - 29

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super maa.... Semma semma lovely and romantic episode..... Rendu perum onnu senthutaanga super Super maa... Avalukum அவன் mela சலனம் இருந்து இருக்கு avalodaya பயம் அதை வெளி paduthala....
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...வெற்றி..இந்து... பவி...அழகான குடும்பம்...சந்தோசம் என்றும் நிலைக்கட்டும்...
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாவ் வாவ் சூப்பர் எபி தீதி... இந்து வெற்றி வாழ்க்கையில் இனி எப்போதும் சந்தோஷம் மட்டும் தான்... ஆஹா சக்திக்கும் ஒரு வாழ்க்கை வர போகுதா அருமை அருமை... இந்து இவ்ளோ நாளா மனசுல வச்சிருந்தது எல்லாம் வெற்றி கிட்ட சொல்லிட்டா... ஆகாஷ் மேல காதல் இல்ல ஆகாஷ் இறப்பிற்க்கு காரணம் தன்னோட ராசி தான்னு ஒரு பயம் எங்க அந்த ராசி வெற்றியையும் ஏதும் செஞ்சுடுமோன்னு பயந்து இருக்கா இனி அந்த பயம் இருக்காது... பரமசிவன் அப்பா அகிலாம்மாக்கு இனி நிம்மதியா இருக்கும்... இந்து பத்தின கவலை ஏதும் இல்ல... ஹோம் மினிஸ்டர் கிட்ட சரிம்மா இல்ல சாரிம்மா ஹாஹா இதை சொல்லி தான் வண்டி ஓட்டனுமா ஹாஹா... கவிதை அருமை தீதி...
 

laksh

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட்ஸ், லைக் பண்ணிய எல்லாருக்கும் பிரியங்களும் நன்றியும்... சக்திக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி மேலும் சில பதிவுகள் தொடரலாம்னு இருக்கேன்...

அப்புறம் இன்னொரு விஷயம்... ரொமான்ஸ் அதிகமா இருக்குன்னு யாராச்சும் பொங்கல் வச்சிடாதிங்க டியர்ஸ்... மீ பாவம்...

லயம் தேடும் தாளங்கள் - 29 - 1

லயம் தேடும் தாளங்கள் - 29 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6989
Seema...decision
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top