லயம் தேடும் தாளங்கள் - 19

Advertisement

JRJR

Well-Known Member
அதானே, ரெண்டா இருக்கேன்னு ஹாப்பி ஆகலாமான்னு பார்த்தா, பவி காணோமுன்னு பதற வச்சிருக்கீங்க. அதனால கவித நல்ல இருந்துஞ்சு ஆனா நல்லாயில்லை.
 

Srd. Rathi

Well-Known Member
சக்தி சொன்ன மாதிரி நல்லா யோசி வெற்றி, அய்யோ பவிக்கு என்னாச்சு :unsure::unsure::unsure::unsure:
 

Saroja

Well-Known Member
அருமையா இருக்கு
இந்து பவி குட்டிய சேர்த்து வைங்க
சக்திக்கு எல்லா விவரம்
தெரியுது
 

Sivaguru

Well-Known Member
Vetri manathil vithai vilunthruchu ini athai pathi vetri pathukuvan
Pavi epdi miss ana
Ayayo ipa vetri vantha ena pathil soluva indhu
Ithan mulama rendu perukum irukura gape kurayuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top