லயம் தேடும் தாளங்கள் - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... ஒண்ணு இல்ல ரெண்டு லட்டூஸ்... சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க டியர்ஸ்... போன பதிவிற்கு லைக் கமன்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள். - 19 -1

லயம் தேடும் தாளங்கள் - 19 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
முன்னாடி பிறந்த "அண்ணன்" செய்வதெல்லாம் தம்பிக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு பார்த்தால் வார்டன் புண்ணியம் கட்டிக்கிட்டாரா?
என்னாஆஆஆஆது?
பவிக்குட்டியைக் காணோமா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், லதா டியர்
நல்ல பிள்ளையா இந்துஜாவிடம் அவளை சேர்த்துடுங்க
இல்லாட்டி அவ்வளவுதான்
சொல்லிட்டேன்
ஒருவேளை வெற்றிவேலை கல்யாணம் செய்ய இந்துவுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதலா இருக்குமோ?
"உனைக் காணாத நொடியே......." கவிதை as usual அருமை, லதா டியர்
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சக்தி வெற்றியை யோசிக்க வச்சிருக்கான்... சக்திக்கு எப்படி எல்லாம் தெரியும்னு பார்த்தா வார்டம் மூலமாவா அவனுக்கு சீக்கிரம் மனுவை போட சொல்லுங்க... வருணுக்கு இன்னும் பொறாமை போகலியா? பரவசிவம் அப்பா அகிலாம்மா இந்துவை நினைச்சு வருத்தம் படுறாங்க... இந்து மனசு சீக்கிரம் மாறனும்... பவி எங்க போனா? இந்து பவி மேல வச்சிருக்கும் பாசம் அகிலாம்மாக்கு பயத்தை குடுக்குது... கவிதை எப்போவும் போல அருமை தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top